-10 %
வைரமுத்து வரை - தமிழ்த் திரைப்பாடல் வரலாறு: 1931 முதல் 2020 வரை
பேரா.சு.சண்முகசுந்தரம் (ஆசிரியர்)
₹1,440
₹1,600
- Edition: 1
- Year: 2021
- Page: 1550
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: காவ்யா
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வைரமுத்து வரை - என்ற தமிழ்த் திரைப்பாடல் வரலாறு பேசும் இந்நூலில் 1931 இல் தமிழின் முதல் பாடல் எழுதியவர் முதல், சூழல் காரணமாக ஒரே ஒரு ஒற்றைப் பாட்டெழுதிய கவிஞர்கள் வரை அனைவரையும் பாகுபாடில்லாமல் ஆவணப் படுத்தப் பட்டுள்ளது. உண்மையில் இது தமிழ் திரைப்பட வரலாற்றை திரும்பிப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு அரிய பொக்கிஷம்.
Book Details | |
Book Title | வைரமுத்து வரை - தமிழ்த் திரைப்பாடல் வரலாறு: 1931 முதல் 2020 வரை (Vairamuthu Varai) |
Author | பேரா.சு.சண்முகசுந்தரம் |
Publisher | காவ்யா (Kaavya) |
Pages | 1550 |
Published On | Jul 2021 |
Year | 2021 |
Edition | 1 |
Format | Hard Bound |
Category | Cinema | சினிமா, Essay | கட்டுரை |