-5 %
அடுத்த வீடு
லஷ்மி (ஆசிரியர்)
₹252
₹265
- Edition: 11
- Year: 2021
- Page: 560
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பூங்கொடி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்த அருணா என்ற பெண்ணின் கதை. உணவு, ஆடை, கல்வி என அனைத்திலும் பிரச்சனை இருக்கும் ஒரு குடும்பத்தில் அதிர்ஷ்டம் தவறி பிறந்த பெண்ணை அவள் செல்வ-மோக பெரியம்மாள் வளர்க்கிறாள். செல்வத்தை பெரிதாக என்னும் ஒருத்தியாக பிறந்த ஊருக்கு வருகிறவள், எதிர்வீட்டு அன்னம்மா பாட்டியின் பேரன் சிதம்பரத்தை சந்திக்கையில் வாக்கு வாதம் செய்கிறாள். மீண்டும் அவள் நகரத்திற்கு மீளும்போது, சூழ்நிலைகள் அவளுக்கு வேறு பாடத்தை புகட்டுகின்றன. உண்மையைச் சொல்லப்போனால், எனக்கு 'ஒரு காவிரியைப் போல' என்ற புத்தகத்தை விட இப்புத்தகம் நன்றாக இருப்பதாக தோன்றுகிறது. அந்த புத்தகத்தை விட இதில் நல்ல drama இருக்கிறது.
Book Details | |
Book Title | அடுத்த வீடு (Adutha Veedu) |
Author | லஷ்மி |
Publisher | பூங்கொடி பதிப்பகம் (Poongodi Pathipagam) |
Pages | 560 |
Year | 2021 |
Edition | 11 |
Format | Paper Back |
Category | Family novels | குடும்ப நாவல்கள் |