-5 %
தர்வேஷ்களின் கதைகள்
₹399
₹420
- Edition: 1
- Year: 2022
- ISBN: 9789391593247
- Page: 344
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சீர்மை நூல்வெளி
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
இந்தக் கதைகள் ஒவ்வொரு புள்ளியிலும் நமது பகுத்தறிவின் முன்னனுமானங்களுக்குச் சவால் விடுகின்றன. இதே மூலத்திலிருந்து நமக்குக் கிடைத்திருக்கும் முல்லா நஸ்ருத்தீன் கதைகளைப் போன்று இவையும் நீங்கள் எந்த அளவுக்குப் பங்கெடுக்க ஆயத்தமாக இருக்கிறீர்களோ அந்த அளவுக்கே பயனைத் தருகின்றன. அவற்றை நீங்கள் வாசிக்கும்போது அவை உங்களை மாற்றுகின்றன, களிப்பூட்டுகின்றன, சங்கடப்படுத்துகின்றன; அல்லது புரியாத புதிராகவும் பூடகமாகவும் இருக்கின்றன; அல்லது, வெறுப்பேற்றுகின்றன.
- டோரிஸ் லெஸ்ஸிங் (இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்)
Book Details | |
Book Title | தர்வேஷ்களின் கதைகள் (darveshgalin-kathaigal) |
Author | இத்ரீஸ் ஷாஹ் |
Translator | ரமீஸ் பிலாலி |
ISBN | 9789391593247 |
Publisher | சீர்மை நூல்வெளி (Seermai Noolveli) |
Pages | 344 |
Published On | Mar 2022 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Short Stories | சிறுகதைகள், Translation | மொழிபெயர்ப்பு, Sufism | சூஃபியிசம் |