-5 %
காதலின் நாற்பது விதிகள் (ஸூஃபி நாவல்)
₹561
₹590
- Edition: 1
- Year: 2022
- ISBN: 9788195349371
- Page: 496
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சீர்மை நூல்வெளி
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
தீராக் காதலின் தற்காப்புப் போராட்டத்தில் பழங்காலமும் நிகழ்காலமும் கச்சிதமாகக் கை கோர்க்கின்றன.
- தி டைம்ஸ் (இங்கிலாந்து)
தனது கவித்துவமான இந்நாவலில் எலிஃப் ஷஃபாக் இறைக் காதலை நோக்கிய இரண்டு யாத்திரைகளை இணை கோடுகளாக வரைந்திருக்கிறார்: ஒன்று நவீன காலத்தில் நிகழ்கிறது, மற்றொன்று பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஸூஃபி ஞானிகளான ரூமிக்கும் ஷம்ஸி தப்ரேஸுக்கும் இடையில் நிகழ்கிறது. இவ்விரு கதையாடல்கள் கொள்ளும் குறுக்கீட்டில் சுயம், சுயமின்மை, இறைவனுக்கான அர்ப்பணம் ஆகியவை குறித்த முக்கியமான போதனைகள் வெளிப்படுகின்றன.
- ஆல்ட்முஸ்லிமா.காம்
Book Details | |
Book Title | காதலின் நாற்பது விதிகள் (ஸூஃபி நாவல்) (kaathalin-naarpathu-vithigal) |
Author | எலிஃப் ஷஃபாக் |
Translator | ரமீஸ் பிலாலி |
ISBN | 9788195349371 |
Publisher | சீர்மை நூல்வெளி (Seermai Noolveli) |
Pages | 496 |
Published On | Jan 2022 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, Love | காதல், Sufism | சூஃபியிசம், Islam - Muslims | இஸ்லாம், 2022 Release |