
-5 %
தமிழக வெகுசன இசையின் அரசியலும் அரசியலற்ற இசையும்
இரா.பிரபாகர் (ஆசிரியர்)
₹238
₹250
- Edition: 1
- Year: 2016
- ISBN: 9788194167006
- Page: 243
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: கருத்து=பட்டறை
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இளையராஜாவும் ஏ.ஆர்.ரஹ்மானும்
இந்தியாவைத் தாண்டி கவனம் ஈர்க்கும் இசை ஆளுமைகளான இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் வேறு நாட்டைச் சார்ந்தவர்களாக இருந்திருந்தால் அவர்களைப் பற்றி பல்வேறு புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கும். இளையராஜாவும் ஏ.ஆர்.ரஹ்மானும் மேலோட்டத்தில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டாலும், அவர்களுடைய இசையைத் தீவிரமாக ஆய்வுசெய்து வெளிவந்திருக்கும் புத்தகங்கள் மிகக் குறைவு. இரா.பிரபாகர் எழுதி இப்புத்தகம் ‘தமிழக வெகுசன இசையின் அரசியலும் அரசியலற்ற இசையும்’ புத்தகமானது இளையராஜா, ரஹ்மான் இருவரின் இசையையும் விரிவாகப் பேசுகிறது. அது மட்டுமல்லாமல், தமிழ் வெகுஜன இசையின் நெடிய வரலாற்றைக் கலாச்சாரக் கண் கொண்டும் பார்க்கிறது. நூலிலிருந்து...
Book Details | |
Book Title | தமிழக வெகுசன இசையின் அரசியலும் அரசியலற்ற இசையும் (Thamizhaga Vegusana Isaiyin Arasiyalum Arasiyalatra Isaiyum) |
Author | இரா.பிரபாகர் |
ISBN | 9788194167006 |
Publisher | கருத்து=பட்டறை (Karuththu=Pattarai) |
Pages | 243 |
Year | 2016 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Cinema | சினிமா, Essay | கட்டுரை |