-10 %
நம் சேரிப் பிள்ளைகள்
₹621
₹690
- Edition: 1
- Year: 2021
- ISBN: 9789353464790
- Page: 496
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: Common Folks
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பழைய கெய்ரோவின் ‘கற்பனையான’ குடியிருப்பு ஒன்றின் கதையைச் சொல்வதன் வழியாக நஜீப் மஹ்ஃபூஸ், இந்நாவலில் மனிதகுலத்தின் ஆன்மிக வரலாற்றுப் பரிணாமத்தைச் சித்தரித்துக் காட்டியிருக்கிறார்.
ஆபிரஹாமிய வேதங்களில் வரும் தீர்க்கதரிசிகள் தம் காலத்துத் தீமைகளை எதிர்த்துப் போராடிய வரலாறுகளை நினைவுபடுத்துவதாலேயே இது சர்ச்சைக்குரிய நாவலாகிப்போனது. சமகாலக் கெய்ரோவின் சமூக அமைப்பை விமர்சிப்பதற்கு மஹ்ஃபூஸ் இக்கதையை ஒரு விமர்சனக் கருவியாகப் பயன்படுத்தியிருக்கிறார் என்றே நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.
Book Details | |
Book Title | நம் சேரிப் பிள்ளைகள் (nam-seri-pillaigal) |
Author | நஜீப் மஹ்பூஸ் |
Translator | பஷீர் அஹ்மது ஜமாலி |
ISBN | 9789353464790 |
Publisher | இதர வெளியீடுகள் (Other Publishers) |
Pages | 496 |
Published On | Aug 2021 |
Year | 2021 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, Islam - Muslims | இஸ்லாம், Christianity | கிறிஸ்தவம், New Releases | புது வரவுகள் |