ஆகமங்கள் என்றால் என்ன என்பது தொடங்கி
கோவில்களைத் தம் முழுக் கட்டுப்பாட்டுக்குள்
சட்டவிதிகளை மீறிக் கொண்டு வந்திருக்கும் அற
நிலையத்துறை செய்துவரும் அநீதிகள் வரை ஒரு
முனைவர் பட்ட ஆய்வேட்டுக்கான தரத்துடன்
ஆதாரங்களுடன் இந்த நூலில் ரங்கராஜ் பாண்டே
தொகுத்தளித்திருக்கிறார்.
ஆகமங்கள் தொடர்பாக நவீன கால முனை..
₹190 ₹200
எது இந்து மதம், யார் இந்து, ஏன் இந்து?
· திருவள்ளுவர் ஹிந்துவா?
· கலப்புத் திருமணங்கள் சரியா?
· விளம்பரங்கள் – வெப் சீரிஸ் – ஹிந்து உணர்வைக் காயப்படுத்துவதுதான் நோக்கமா?
· பெரியார் உண்மையிலேயே பெண்ணுரிமை வாதிதானா?
· சுப.வீயின் ஜாதி துவேஷம்!
· திருமாவளவனின் மனு ஸ்மிருதி குறித்த அவதூறு…
· கறுப்பர் க..
₹190 ₹200
நரேந்திர மோதி தலைமையிலான பாஜக அரசு 2014-ல் ஆட்சிப் பொறுப்பேற்றதும் கல்வித்துறையில் காலத்துக்கேற்ற மாற்றங்களைக் கொண்டு வர முயற்சியெடுத்தது. ஆசிரியர்கள், கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், தொழில் நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எனப் பல தரப்பினரின் கருத்துகளைக் கேட்டுப் புதிய கல்விக் கொள்கை – 2020 வடி..
₹166 ₹175
Showing 1 to 3 of 3 (1 Pages)