-5 %
புதிய கல்விக் கொள்கை 2020: வரமா சாபமா?
ஆர்.ரங்கராஜ் பாண்டே (ஆசிரியர்)
₹166
₹175
- Edition: 1
- Year: 2020
- ISBN: 9788194733089
- Page: 168
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: கிழக்கு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நரேந்திர மோதி தலைமையிலான பாஜக அரசு 2014-ல் ஆட்சிப் பொறுப்பேற்றதும் கல்வித்துறையில் காலத்துக்கேற்ற மாற்றங்களைக் கொண்டு வர முயற்சியெடுத்தது. ஆசிரியர்கள், கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், தொழில் நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எனப் பல தரப்பினரின் கருத்துகளைக் கேட்டுப் புதிய கல்விக் கொள்கை – 2020 வடிவமைக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுவிட்டிருக்கிறது.
புதியகல்விக்கொள்கை குறித்து பலதவறானகருத்துகள், அரசியல் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகள் பொதுவெளியில் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஆர்.ரங்கராஜ் பாண்டே அனைத்துக்கும் மிகத் தெளிவான, அழுத்தமான பதில்களை எளிய நடையில் இந்தப் புத்தகத்தில் முன்வைத்திருக்கிறார்.
Book Details | |
Book Title | புதிய கல்விக் கொள்கை 2020: வரமா சாபமா? (Puthiya Kalvi Kolgai 2020 Varama Saabama) |
Author | ஆர்.ரங்கராஜ் பாண்டே |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 168 |
Year | 2020 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Politics| அரசியல், Hindutva - Brahminism | இந்துத்துவம் - பார்ப்பனியம், Essay | கட்டுரை, Criticism | விமர்சனம் |