ஒரு குற்ற பின்னணி கொண்ட நாவலின் வெற்றி என்பது வாசகர்கள் படிக்கும் போது அவர்களையும் கதாபாத்திரங்களுடன் பயணிக்க வைக்கும் விறுவிறு கதையோட்டமும் அதிலுள்ள எதிர்பாராத திருப்பங்களையும் உள்ளடக்கியதே. அவ்வகையில் என்னுடைய இந்த தீராத இரவு நிச்சயமாக உங்களுக்கு சிறந்ததொரு மனநிறைவை கொடுக்கும்...
₹133 ₹140
காதல் யாருக்கு ? எங்கு? எப்போது? வேண்டுமென்றாலும் வரலாம், கண்டம் விட்டு கண்டம் வந்து காதல் செய்தோரின் கதைகளை படித்திருக்கிறோம், கேள்விப்பட்டிருக்கிறோம் அப்படியிருக்கையில் இந்த நவீன உலகத்தில் கிராமத்தில் வசித்து சென்னையை வெறுத்து வேறுவழியில்லாமல் சென்னையில் பொறியியல் கல்வி முடித்த வல்லவன் எனும் கிராம..
₹190 ₹200
Showing 1 to 3 of 3 (1 Pages)