Menu
Your Cart

தமிழ்ச் சமூகத்தில் வாய்மொழிக் கதைகள்

தமிழ்ச் சமூகத்தில் வாய்மொழிக் கதைகள்
-5 %
தமிழ்ச் சமூகத்தில் வாய்மொழிக் கதைகள்
₹128
₹135
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
"கதைப்பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள், நாட்டார் பாடல்கள், சடங்குகள், வழிபாடுகள், தெய்வங்கள் குறித்த ஆய்வுகள் தமிழில் நூல்களாக ஏராளம் வெளிவந்துள்ளன... "தமிழர் சமுதாயத்தில் கதைகளுக்கு இன்றியமையாத இடம் உண்டு. பெரிதும் மதிக்கப்படுகின்றன. "இந்நூலில் ஏழு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொன்றும் கதைகளின் வெவ்வேறு பரிமாணங்களை விளக்குவதாக அமைந்துள்ளன. பெரும்பாலும் குமரி மாவட்டத்திலிருந்து சேகரிக்கப்பட்ட கதைகளை அடிப்படையாக்க் கொண்டு இக்கட்டுரைகள் எழுதப் பெற்றுள்ளன."
Book Details
Book Title தமிழ்ச் சமூகத்தில் வாய்மொழிக் கதைகள் (thamizh samukaththil vaimozhik kavithaikal)
Author பேராசிரியர் ஞா.ஸ்டீபன்
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 142
Year 2019
Edition 1
Format Paper Back
Category நாட்டுப்புறகதைகள், கிராமியக் கதைகள், கதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author