-5 %
சரசுவதிக்கு என்ன ஆச்சு?
சி.சரிதா ஜோ (ஆசிரியர்)
₹57
₹60
- Edition: 1
- Year: 2023
- Page: 64
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சரஸ்வதிக்கு என்ன ஆச்சு? எனும் புதினம் சரியான கழிவறை வசதி இல்லாத பள்ளிகளில் பெண் குழந்தைகள் சாதாரண பொழுதுகளிலும் மாதவிடாய் நேரங்களிலும் படும் துன்பத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது. பெண் குழந்தைகள் படும் வேதனைகளை கோடிட்டு காட்டுவதால் இப்புதினத்தை பெண்ணிய புதினமாகவும் நாம் கொண்டாடலாம். சமுதாயத்தில் நடக்கும் தீமைகளையும் அறியாமைகளையும் வெளிக்கொணர்ந்துள்ள சமூக சீர்திருத்த புதினம் சரஸ்வதிக்கு என்ன ஆச்சு?
Book Details | |
Book Title | சரசுவதிக்கு என்ன ஆச்சு? (saraswathikku-enna-achu) |
Author | சி.சரிதா ஜோ |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 64 |
Published On | Jan 2023 |
Year | 2023 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Children Books| சிறார் நூல்கள், Women | பெண்கள் |