வழிபாடுகள் ஒருபக்கமும் போக ஸ்த்ரீகளுடனான சம்போகம் மறுபக்கமுமாக இரட்டை மனநிலையோடு, முதுகெலும்பைக் கும்பெனியர்களிடம் அடகு வைத்து விட்டு வாழ்ந்து முடித்த தஞ்சை மராட்டிய அரச வம்சத்தின் இதுவரை சொல்லப்படாத கதை.
புனைவும் வரலாறும் தன்னளவில் பிணைந்து உருவான ஓர் அரச வம்சத்தின் வீழ்ச்சியின் இந்தப் பின்னணி. தம..
₹219 ₹230
மகாபாரதம் என்பதே குருகுலத்தவருக்குள் நடந்த போர் பற்றியது மட்டுமே என்பது பொதுப் புரிதல். ஆனால், குருகுலத்திற்கும், சுற்றியுள்ள சூழலுக்குமான போராட்டங்கள் இக்கதையில் மையப்படுத்தப்பட்டுள்ளன. தனக்கு நடக்கும் அநீதியைத் தாங்கிக் கொள்ள நேரும் பெரும்பாலான மனிதர்கள், தங்களின் கொதிப்பை எல்லாம் தனக்குக் கீழிருப..
₹124 ₹130
Showing 1 to 2 of 2 (1 Pages)