-5 %
உபரி சாத்தான்களுக்கு அப்பால்
சி.கலைவாணி (ஆசிரியர்)
₹119
₹125
- Edition: 1
- Year: 2022
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: வாசகசாலை பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஒரு பெண்ணின் தனிமை, நிராகரிப்பு, புறக்கணிப்பு, ஏமாற்றம், துரோகம், துக்கம், இயலாமை, வலி இப்படி எல்லா உணர்ச்சியையும் எண்ணங்களையும் நேரிடையாகச் சொல்லிச் செல்லாமல் அதை ஒரு தாயத்து போல் படிம மொழியாக்கி அதில் மந்திரத் தகடு போல் கவிதைகளைச் சுருட்டிவைத்து குறியீடுகளைக் கயிறெனக் கோத்துக் கட்டுகிறார். எழுதியதும் அதைக் கடந்து விட்ட திருப்தியில் படிம தாயத்தை தமது கண்ணீரில் ரகசியமாய்த் துலக்குகிறார். தாயத்து பளபளப்பாகிறது கூடவே தாயத்துக்குள் புகுந்த கண்ணீர் அந்த துக்க பாஷை கொண்ட செப்புத் தகட்டை பொத்தலாக்குகிறது. இவர் துக்கம் மெல்ல மெல்லக் கரைகிறது. இப்படியாகத்தான் இவரது கவிதை மொழியும் அதன் விளைவுகளும் இருப்பதாக நான் பாவிக்கிறேன்.
Book Details | |
Book Title | உபரி சாத்தான்களுக்கு அப்பால் (ubari-saathaangalukku-appaal) |
Author | சி.கலைவாணி |
Publisher | வாசகசாலை பதிப்பகம் (Vasagasalai Publications) |
Published On | Jan 2022 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Poetry | கவிதை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள் |