Menu
Your Cart

பின்தங்கிய படையணியிலிருந்து ஓர் அபயக்குரல்

பின்தங்கிய படையணியிலிருந்து ஓர் அபயக்குரல்
பின்தங்கிய படையணியிலிருந்து ஓர் அபயக்குரல்
-5 %
பின்தங்கிய படையணியிலிருந்து ஓர் அபயக்குரல்
பின்தங்கிய படையணியிலிருந்து ஓர் அபயக்குரல்
பின்தங்கிய படையணியிலிருந்து ஓர் அபயக்குரல்
நிஷா மன்சூர் (ஆசிரியர்)
₹238
₹250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தமிழின் நவீனகவிதை வெளிக்குள் பிரவேசிக்க ஓராயிரம் வாசல்களும் ,சாளரங்களும் அன்றாடம் திறந்து கொண்டே இருக்கின்றன. உன்னதம், தூய்மையம் போன்ற இலக்கியம்சார் புனித சொற்பதங்களை உதிர்த்துப் போட்டுவிட்டு கவிதை இப்போது அழுக்கன்களின் அரவணைப்பில் தன்னை ஒப்புக்கொடுத்திருக்கிறது. சுய சமயம் சார்ந்த விமர்சனம் இயல்பாக வந்துபோகும் நிஷா மன்சூரின் கவிதைகளில் தீவிரம்,அதிதீவிரம், வெகுஜனம் என்னும் பேரிகார்டுகள் உடைக்கப்பட்டு எல்லா வாசகனின் வாசிப்புக்காகவும் தன்னைத் தந்துகொண்டிருக்கிறது கவிதை. ஓரளவு பயிற்சியும் ஆர்வமும் கொண்ட வாசகனால் எளிதில் உள்நுழையவும் அவற்றுள் தங்கி இருக்கவும் வாய்ப்பை வழங்குகின்றது நிஷாவின் இந்தத் தொகுப்பு
Book Details
Book Title பின்தங்கிய படையணியிலிருந்து ஓர் அபயக்குரல் (pintangiya-padaiyaniyilirunthu-oar-abayakkural)
Author நிஷா மன்சூர்
Publisher தேநீர் பதிப்பகம் (Theaneer pathippagam)
Pages 208
Published On Jan 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Poetry | கவிதை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நிஷா மன்சூர் அடிப்படையில் ஒரு கவிஞர். விரிவான வாசிப்புப் பழக்கம் கொண்ட படிப்பாளி. சூஃபித்துவத்தில் நல்ல ஆழமான ஈடுபாடு கொண்டவர். சூஃபித்துவ கோட்பாடுகளை அறிவார்ந்த தளத்தில் வியாக்யானம் செய்பவர். நல்ல ஆற்றல் மிக்க பேச்சாளரும் கூட. அவருடைய இலங்கை பயணத்தில் கூடவே சில நாட்களை கழிக்க நேர்ந்தது வாழ்வின் அற்..
₹171 ₹180