செத்து போனதும் வாழ்க்க முடிஞ்சுருமா…!!!
ஒரு வேளை அப்டி முடியலன்னா..!!
மரணம் தான் எல்லாரோட வாழ்க்கையும் முடிவுக்கு கொண்டு வருதுன்னு நினைச்சு, சாவ போற ஒருத்தனுக்கு, கடவுள் திருப்பி 7 நாள் வாழ்ற வரம் குடுத்தா..!!
அந்த ஏழு நாள் அவன் இந்த உலகத்துல கொடூரமான அரக்கனுங்க கைல மாட்டிகிட்டா..
நரக வேதனன்னா என்ன..
₹285 ₹300
ஒவ்வொரு நாள் காலைல விடியும் போதும், வெளியூர்ல இருந்து பஸ், ட்ரைன் மூலமா ஆயிரக்கணக்கான பேர், சென்னைக்கு வந்து இறங்குறாங்க.
வீட்ட விட்டு ஓடி வர கூடிய சிலர், வேலை தேடி வர கூடிய சிலர், எப்டியாவது வாழ்க்கைல செட்டில் ஆவணும்னு நினைச்சு வரக்கூடிய சிலர் இப்டி ஒவ்வொருத்தருமே, சென்னை நமக்கு ஒரு நல்ல வாழ்க்கைய ..
₹219 ₹230
மாயை – அப்டினா என்ன..?
.
இந்த வார்த்தைக்கு பெரிய அர்த்தம் குடுக்ற ஒரு நாவல் தான் இது.
.
ஒரே வரில சொல்லணும்னா, 2:05AM இந்த நேரத்துக்கு பின்னாடி இருக்குற ரகசியம் என்னன்ணு தேடி போறது தான் இந்த கதை.
.
நம்ம வாழ்க்கைல நிறைய பேர், இந்த மாதிரியான ஒரு மாயை கலந்த வாழ்வியலுக்குள்ள அகப்பட்டு, அதுல இருந்து வெளிய..
₹247 ₹260
Showing 1 to 3 of 3 (1 Pages)