Menu
Your Cart

மாயை – DEATH vs ALIVE

மாயை – DEATH vs ALIVE
-5 %
மாயை – DEATH vs ALIVE
D.Idiotic (ஆசிரியர்)
₹247
₹260
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மாயை – அப்டினா என்ன..? . இந்த வார்த்தைக்கு பெரிய அர்த்தம் குடுக்ற ஒரு நாவல் தான் இது. . ஒரே வரில சொல்லணும்னா, 2:05AM இந்த நேரத்துக்கு பின்னாடி இருக்குற ரகசியம் என்னன்ணு தேடி போறது தான் இந்த கதை. . நம்ம வாழ்க்கைல நிறைய பேர், இந்த மாதிரியான ஒரு மாயை கலந்த வாழ்வியலுக்குள்ள அகப்பட்டு, அதுல இருந்து வெளிய வரவும் முடியாம, உள்ளேயே வாழவும் முடியாம, பெரிய அளவு மாற்றங்களை அவங்க வாழ்க்கைல சந்திக்கிறாங்க. . இந்த கதையோட Protaganist பெயர் J.C. பேய் ஒட்டக்கூடிய ஒரு மனிதர். அவர் வாழ்க்கைல சந்திச்ச சில மனிதர்கள், அவங்க மூலமா நடந்த சில நிகழ்வுகள், அவரோட மொத்த வாழ்க்கையும் பொரட்டி போடுது…!! . J.C’ம் அந்த 2:05AM ரகசியம் தேடி தான், தன்னோட பயணத்த ஆரம்பிக்கிறாரு…!! 2:05AM is Waiting for You..!! Get Ready For The New Experience..!!
Book Details
Book Title மாயை – DEATH vs ALIVE (MAAYAI- DEATH VS ALIVE)
Author D.Idiotic
ISBN 9789355040367
Publisher ஏலே பதிப்பகம் (Aelay Publish)
Pages 177
Published On Feb 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Crime - Thriller | க்ரைம் - த்ரில்லர்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha