சார்மினார் எக்ஸ்பிரஸ் ஆரம்ப அத்தியாங்களைப் படித்த என் மனைவி, “ நம்ம கதைய எழுதுறபோல” என்றார், மிருணாளினி உள்ளே நுழைந்த அத்தியாயத்தில், “ ஓ அப்ப நான் ராஜி இல்லையா மிருவா” என்றார். பின்னர் அவராகவே “இது வேற ஏதோ ஒன்று” என்ற ரீதியில் கருத்து சொல்வதை நிறுத்தி, இறுதி வடிவத்திற்குக் காத்திருக்கிறார்.
ஆம், இ..
₹181 ₹190
அரூபமான உணர்வுகளைக் காட்சிபடுத்துவதிலும் புலப்படாத அனுபவங்களை சித்திரமாக்குவதிலும் இன்றைய இளம் கவிஞர்கள் அடையக்கூடிய வெற்றிகளுக்கு நர்சிம் எழுதும் இக்கவிதைகள் ஒரு உதாரணம். தனது ததும்புதல்களையும் தவிப்புகளையும் அவர் வெகு கச்சிதமான மொழியில் முன் வைக்கிறார்...
₹38 ₹40
இந்தத் தொகுதியில் வரும் கதைகளில் வெளிப்படும் காதல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. பைத்தியகாலம், கண்ணாடிப் பந்து, நீ இன்றி அமையாது உலகு, பொங்கப் பானை உள்ளிட்ட கதைகளில் வரும் காதல்கள் வெகு வசீகரமாக இருக்கின்றன. ஆண் பெண் உறவை இதுதான் என்று ஒற்றைப் புள்ளியில் வரையறுத்து விட முடியாது. தொடுவதும், விலகு..
₹95 ₹100