நர்மதாவின் கதைத் தேர்வு பரந்தது என்பதைப்போலவே தற்சார்பும்
கொண்டது. இந்தத் தேர்வு
திட்டவட்டமானது; தற்சார்பு
இயல்பானது. தொகுப்பில் உள்ள
பத்துக் கதைகளில் அறிமுகமான
எழுத்தாளர்கள் இடம் பெற்றிருப்பது ஒரு திட்டத்தின் விளைவு. ஓரான் பாமுக், ஹாருகி முரகாமி,
சிமமன்டா அடிச்சி, சினுவா அச்சிபி, நாதின் கோடிம..
₹209 ₹220
Showing 1 to 3 of 3 (1 Pages)