-5 %
இஸ்லாமும் போதை ஒழிப்பும்
Categories:
Translation | மொழிபெயர்ப்பு ,
Islam - Muslims | இஸ்லாம் ,
Essay | கட்டுரை ,
2024 New Releases
₹261
₹275
- Edition: 1
- Year: 2024
- ISBN: 9788196504533
- Page: 212
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சீர்மை நூல்வெளி
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மது உள்ளிட்ட போதைப் பொருட்களின் பிடியிலிருந்து மக்களை விடுவிப்பது என்பது எல்லாச் சமூகங்களுக்கும் முன்னால் இருக்கிற மாபெரும் பிரச்சினையாகும். தனிமனித நடத்தை, ஆரோக்கியமான குடும்ப வாழ்வு, ஆக்கபூர்வமான சமூக வாழ்க்கை என எல்லாவற்றையும் பாதிக்கிற தலையாய விவகாரமாகவும் அது இருக்கிறது. இதனைத் தீர்ப்பதற்கு சட்ட ரீதியான தடைகள் முதல் உளவியல் சிகிச்சைகள் வரை பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், அவை அனைத்தும் முற்றிலும் அல்லது பெருமளவில் தோல்வியில் முடிவதைக் கண்டு நிபுணர்கள் திகைத்துப் போயுள்ளனர்.
இந்நிலையில், இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழிமுறையைக் காட்டித் தந்ததோடு, வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியும் காட்டியுள்ளது இஸ்லாம் மட்டுமே என்பதை வெகுசிலர்தாம் மறுக்கக் கூடும். அந்த வகையில், இப்பிரச்சினையின் பல்வேறு பரிமாணங்களையும், அவற்றைத் தீர்ப்பதில் இஸ்லாம் கைக்கொண்ட ஆன்மிக, சமூக, உளவியல் அணுகுமுறையையும் விரிவாக ஆராய்ந்துள்ளது இந்தப் புத்தகம்.
Book Details | |
Book Title | இஸ்லாமும் போதை ஒழிப்பும் (islamum bodhai ozhipum) |
Author | மாலிக் பத்ரீ |
Translator | பீ.எம்.எம்.இர்ஃபான் |
ISBN | 9788196504533 |
Publisher | சீர்மை நூல்வெளி (Seermai Noolveli) |
Pages | 212 |
Year | 2024 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Translation | மொழிபெயர்ப்பு, Islam - Muslims | இஸ்லாம், Essay | கட்டுரை, 2024 New Releases |