Menu
Your Cart

ஷர்ஜீல் இமாம் பேசியது என்ன? (இந்திய அரசியலின் பேசப்படாத பக்கங்கள்)

ஷர்ஜீல் இமாம் பேசியது என்ன? (இந்திய அரசியலின் பேசப்படாத பக்கங்கள்)
-5 %
ஷர்ஜீல் இமாம் பேசியது என்ன? (இந்திய அரசியலின் பேசப்படாத பக்கங்கள்)
ஷர்ஜீல் இமாம் (ஆசிரியர்), நாகூர் ரிஸ்வான் (தமிழில்), ஷான் நவாஸ் (தமிழில்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஜேஎன்யூ பல்கலையின் வரலாற்றுத் துறை ஆய்வு மாணவர் ஷர்ஜீல் இமாம், சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் ஆற்றிய உரைக்காக ஐந்து மாநில அரசுகள் அவர் மீது தேச துரோகக் குற்றம்சாட்டி சிறையில் அடைத்திருக்கின்றன. அவ்வளவு ‘அபாயகரமாக’ அவர் பேசியது என்ன? பெரும்பான்மைவாத ஜனநாயகத்தில் சிறுபான்மையினரின் இருப்பு, இந்திய வரலாற்று எழுத்தியலில் நிலவும் பக்கச்சார்பு, மையநீரோட்ட மதச்சார்பற்ற கட்சிகளிடமுள்ள சிக்கல்கள் உள்ளிட்ட பல அம்சங்களை இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள ஷர்ஜீல் இமாமின் உரையும் எழுத்துகளும் விவாதிக்கின்றன. காத்திரமான மாற்றுப் பார்வைகளை அவை முன்வைப்பதுடன், கல்விப்புல விவாதங்களை மக்கள்மயப்படுத்துகின்றன. இன்றைய முஸ்லிம் அரசியல் தொடர்பான பல முக்கியமான விவாதங்களுக்கு இந்நூல் ஒரு தொடக்கப்புள்ளியாக இருக்கும்.
Book Details
Book Title ஷர்ஜீல் இமாம் பேசியது என்ன? (இந்திய அரசியலின் பேசப்படாத பக்கங்கள்) (sharjeel-imam-pesiyathu-enna)
Author ஷர்ஜீல் இமாம்
Translator ஷான் நவாஸ், நாகூர் ரிஸ்வான்
ISBN 9789391593391
Publisher சீர்மை நூல்வெளி (Seermai Noolveli)
Pages 120
Published On Jan 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Islam - Muslims | இஸ்லாம், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இஸ்லாமியப் பண்பாடும் அடையாளங்களும் கடும் நெருக்கடிக்குள்ளாக்கப்படும் காலம் இது. முஸ்லிம்கள் குறித்த அச்சமும் தப்பெண்ணமும் குரோத மனப்பான்மையும் அதிகரித்து வருகின்றன. மட்டுமின்றி, அவர்கள் இன்று எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கெல்லாம் அவர்களையே குற்றப்படுத்தும் போக்கும் நிலவுகிறது. இந்நிலையில், முஸ்லிம்கள்..
₹143 ₹150
கர்நாடகாவில் ஹிஜாப் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது, அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல இஸ்லாமிய சொற்பொழிவாளர் யாசிர் காழி, சர்வதேச அளவில் ஹிஜாபுக்குத் தடை விதிக்கப்படுவதன் பின்னுள்ள அரசியல், அதன் வரலாற்றுப் பின்புலம், ஆடை ஒழுங்கின் அவசியம், ஹிஜாப் பற்றிய இஸ்லாமியச் சட்டவியல் நிலைப்பாடு உள்ளிட்டவை குறித்த..
₹48 ₹50
இஸ்லாம் தொடர்பாக நவீன காலத்தில் எழும் ஐயங்களை நாம் உரிய விதத்தில் கையாள்கிறோமா? இல்லை. பலதாரமணம், சொத்துப் பங்கீடு முதலான பல்வேறு விவகாரங்கள் குறித்து மற்றவர்களுக்கு நாம் பதிலளிக்க முற்படுகிறோம். ஆனால், உண்மையில் இதுபோன்ற கேள்விகள் முடிவில்லாமல் வந்துகொண்டேதான் இருக்கப் போகின்றன. ஏனெனில், இக்கேள்விக..
₹86 ₹90