Menu
Your Cart

இனி எல்லாம் நலமே

இனி எல்லாம் நலமே
-5 %
இனி எல்லாம் நலமே
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பதின் பருவம் தொடங்கி, மாதவிடாய் நிற்றல் வரைக்கும் பெண்ணின் அகத்திலும் புறத்திலும் நிகழும் மாற்றங்களை அனைவருக்கும் புரியும் வகையில் எளிய மொழியில் விளக்கியுள்ளார் அமுதா ஹரி. இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ஞாயிறு இணைப்பான ‘பெண் இன்று’வில் தொடராக வெளிவந்தன. நேர்த்தியான உள்ளடக்கத்துக்காக அப்போதே வாசகர்களிடம் ஏகோபித்த வரவேற்பையும் பாரட்டையும் பெற்றன. இந்நூல் பெண்களுக்கானது மட்டுமல்ல; மகள், மனைவி, அம்மா எனப் பெண்களோடு பயணிக்கும் ஆண்களும் அவசியம் படித்துத் தெரிந்துகொள்வதற்கானது. பதின் பருவ மகள் ஏன் அடிக்கடி தனிமையை நாடுகிறாள், கருவுற்றிருக்கும் மனைவிக்கு ஏன் எதையும் பிடிப்பதில்லை, குழந்தை பிறந்த பிறகு மனைவியின் எரிச்சல் அதிகரிக்க என்ன காரணம், பேரக் குழந்தைகள் எடுக்கும் வயதில் அம்மாவை ஆட்டிப்படைக்கும் கவலை என்ன என்று நம்மில் பலருக்கும் பல்வேறுவிதமான கேள்விகளும் குழப்பங்களும் எழலாம். அவற்றுக்குப் பதில் சொல்லும் வகையில் அமைந்துள்ளது இந்நூல்.
Book Details
Book Title இனி எல்லாம் நலமே (ini ellam nalame)
Author டாக்டர்.அமுதா ஹரி
Publisher இந்து தமிழ் திசை (Hindu Thamizh Thisai)
Published On Jan 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம், Women | பெண்கள், Feminism | பெண்ணியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha