-5 %
கிச்சா பச்சா (Mega size)
விழியன் (ஆசிரியர்)
₹422
₹444
- Edition: 2
- Year: 2018
- ISBN: 9788193373316
- Page: 56
- Format: Hard Bound
- Language: தமிழ்
- Publisher: வானம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
(மெகா சைஸ் - 13" X 19") பிறந்த நாள் பரிசாகவும், சிறார் பள்ளிகளுக்கு அன்பளிப்பாகவும் வழங்குவதற்கு மிகப் பொருத்தமான மெகா சைஸ் பரிசு! **** நீங்கள் நிறைய நிறைய வாசிக்க வேண்டும். நீங்கள் வாசிப்பதாலும் கதை கேட்பதாலும் உங்களுக்குள் என்ன மாற்றம் நிகழ்கின்றது தெரியுமா? எழுத்தில் இருப்பதை மனதிற்குள் புகைப்படமாக மாற்றி அமைத்துக்கொள்கின்றீர்கள். “ஒரு பாட்டி வடை சுட்டுக் கொண்டிருக்கின்றார்கள்” என்று படித்ததும் அந்த காட்சியை மனதிற்குள் பார்க்கின்றீர்கள். “காகம் வடையைத் தூக்கிக்கொண்டு பறந்தது” என்றதும் புகைப்படம் வீடியோ காட்சியாக மாறுகின்றது. இந்தப் புகைப்படமும் வீடியோவும் உங்கள் கற்பனைத்திறனை வளர்க்கின்றது. அது உங்கள் தினசரி வாழ்க்கையை வேறு தளத்திற்கு கொண்டு செல்லும், பிரச்சனைகளை வேறுவடிவத்தில், வேறு கோணத்தில் அணுக உதவும். அதனால் நிறைய நிறைய வாசியுங்கள். - விழியன்
Book Details | |
Book Title | கிச்சா பச்சா (Mega size) (Kichcha Bachcha Mega Size) |
Author | விழியன் (Vizhiyan) |
ISBN | 9788193373316 |
Publisher | வானம் பதிப்பகம் (Vanam Pathippagam) |
Pages | 56 |
Year | 2018 |
Edition | 2 |
Format | Hard Bound |
Category | Children Books| சிறார் நூல்கள், குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள் |