Publisher: நீலவால் குருவி
குழந்தைகளின் உளவியலில் கைதேர்ந்த எழுத்தாளரான ரமேஷ் வைத்யா, ‘சுட்டி விகடன்’ இதழ் தொடக்கம் ஏராளமான கதை கட்டுரைகளை எழுதியவர். ‘தினமலர் பட்டம்’ மாணவர் இதழில் செயல்படுபவர். தொடர்ந்து சிறுவர்களோடும் குழந்தைகளோடும் பழகிக்கொண்டு - அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டு - இருப்பவர்.
‘வேற்று கிரக விரோதிகள்’, ‘நடுக..
₹67 ₹70
Publisher: நீலவால் குருவி
எத்தனையோ ஆண்டுகளாகப் போரைப் பற்றி அறியாத பொதுமக்கள் இருந்திருக்ககிறார்கள். விமானங்களிலிருந்து அவர்களுடைய நகரங்கள் மீது குண்டு போடப்படவில்லை, பீரங்கி வண்டிகளின் சக்கரங்களின் கங்கிலித் கோவைகளால் அவர்களது பயர்கள் மிதித்தழிக்கப் படவில்லை. அவர்களது உறவினர்களின் மரணரச் செய்தி அறிவிப்புக்களை ஏந்தி வந்து மௌ..
₹152 ₹160
Publisher: ரிதம் வெளியீடு
ஈசாப் என்பவர் யார்? குழந்தைகளுக்கான கதைகளைச் சொல்வதில் உலகப் புகழ் பெற்ற மேதை ஈசாப் என்னும் நல்லறிஞர். இவருடைய குழந்தைக் கதைகள் பல்லாயிரம் ஆண்டுகளாக உலக மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றதாகத் திகழ்கின்றது. இப்பேரறிஞர் குழந்தைகளுக்கு சொன்ன 72 சிறு கதைகள் இந்நூலில் உள்ளன. 'வீரம் என்பது வாய்ப் பேச்சல்..
₹162 ₹170
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
பெரிய சாதனையாளர்கள் எல்லாரும் முன்பு உங்களைப்போல் சாதாரணச் சிறுவர்களாக, சிறுமிகளாக இருந்தவர்கள்தான், நீங்கள் அனுபவித்த அதே உணர்வுகளை அவர்களும் அனுபவித்திருப்பார்கள், அதே குறும்புகளைச் செய்திருப்பார்கள், அதே திட்டுகளை வாங்கியிருப்பார்கள்... இதையெல்லாம் வாசிப்பது ஒரு தனிச்சுவை.
இன்னொருபக்கம், இவற்றில்..
₹57 ₹60
Publisher: பாரதி புத்தகாலயம்
சி. ராமலிங்கம், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் களசெயல்பாட்டாளராக செயல்பட்டு வருபவர். பொதுச்செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தவர். அறிவியல் கட்டுரைகள், கதைகள், கவிதைகளை துளிர் அறிவியல் மாத இதழில் தொடர்ந்து எழுதி வருகிறார். அறிவியல் – பல இலக்கிய வடிவங்களில் வரவேண்டும..
₹19 ₹20
Publisher: பாரதி புத்தகாலயம்
ஆயிஷா இரா. நடராசன் சாகித்ய அகாதமி (சிறுவர் இலக்கியம்) விருது பெற்றவர். தமிழின் முன்னணி கல்வியாளர், அறிவியல் வரலாற்றாளர். இயற்பியல், கல்வி மேலாண்மை மற்றும் உளவியல் ஆகியவற்றில் முதுகலைப் பட்டமும், கல்வியியலில் முனைவர் பட்டமும் பெற்றவர். இவரது நூல்களில் இந்நூல் மிக முக்கியமானது...
₹105 ₹110
Publisher: பாரதி புத்தகாலயம்
மஞ்சள் வண்ணத்துப்பூச்சியின் அவசரம் ஆபத்தில் முடிந்தது. ஆபத்திலிருந்து தப்பித்ததா மஞ்சள் வண்ணத்துப்பூச்சி? வாசித்துப் பாருங்கள்..
₹29 ₹30
Publisher: பாரதி புத்தகாலயம்
எல்லா கண்டுபிடிப்புகளுக்குப் பின்னும் ஏதோ ஓர் இரகசியம் இருக்கிறது. நாம் பயன்படுத்தும் பல பொருட்கள் எதிர்பாராமல் யாரோ கண்டுபிடித்ததுதான். பல எதிர்பாராத கண்டுபிடிப்புகள் பற்றி நாம் எதிர்பார்க்காத விஷயங்கள் நிரம்பிய புத்தகம்..
₹33 ₹35