Publisher: பாரதி புத்தகாலயம்
ஸ்னீச்சஸ் என்று ஒரு விநோதப் பாலூட்டி இனம். அதில் ஒரு பகுதி ஸ்னீச்சஸூக்கு வயிற்றில் நட்சத்திரமும், மற்றொரு பகுதி ஸ்னீச்சஸூக்கு வயிற்றில் நட்சத்திரம் இல்லாமலும் இருந்தது. நட்சத்திர ஸ்சீச்சஸ், நட்சத்திரமில்லாத ஸ்னீச்சஸை ஒதுக்கி வைத்தே வாழ்ந்து வந்தது. இந்த நேரத்தில் வயிற்றில் நட்சத்திரம் பொறிக்கும் இயந..
₹29 ₹30
Publisher: காடோடி பதிப்பகம்
'எறும்புகள் ஆறுகால் மனிதர்கள்' - எறும்புகளின் வாழ்வை மனிதர்களின் சமூக வாழ்க்கையோடு ஒப்பிட்டு ஆராயும் நூல். சூழலியல் வாசகர்கள் மட்டுமன்றி பள்ளிக் குழந்தைகளும் விரும்பி படித்த நூல். அதனால், குழந்தைகள் விரும்பும் வண்ணம் ஒரு குட்டிப் படக்கதையும் இப்புத்தகத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது...
₹38 ₹40
Publisher: தன்னறம் நூல்வெளி
வெறும் குழந்தைகளின் உலகத்திலேயே சில நாட்கள் இருந்துவிட வேண்டும். குழந்தைகள் எழுதியவை, அவர்கள் வரைந்தவை, குழந்தைகளின் விளையாட்டு, அவர்களின் பாடல்கள் என குழந்தைகளுக்குள் குழந்தையாகக் கிடந்து உழன்று கிடக்க வேண்டும். அது சாத்தியமா? ஒவ்வொரு நாளும் நம்முடைய தினசரி வாழ்க்கை முறை தூண்டிலை வீசிக் காத்துக் கொ..
₹95 ₹100
Publisher: புக்ஸ் ஃபார் சில்ட்ரன்
அவனது வண்டி தேம்ஸ் நதியோரம் பயணித்துக் கொண்டிருந்தது. அவன் ஒரு கவிஞனாக இருந்திருந்தால் தேம்ஸ் நதியின் அழகியலை வர்ணித்து ஒரு கவிதையை எழுதியிருப்பான். ஓவியனாக இருந்திருந்தால், அந்தப் பெருநதியின் பிரம்மாண்டத்தைத் தூரிகையில் வடிக்க நினைத்திருப்பான். ஆனா, அவனோ அடிமையாக வாழ்ந்து தன் வாழ்வின் இளமையெல்லாம் ..
₹86 ₹90
Publisher: வானம் பதிப்பகம்
ஒல்லி மல்லி குண்டு கில்லிகுழந்தைகளோடு குழந்தைகளாய் தானும் உடன் அமர்ந்து கதை சொல்லும் நெருக்கமான கதைமொழியில் அமைந்துள்ள கதைகள் இவை.வாசிப்பு சுவாரசியமும் வேகமாய் நம்மை உள்ளிழுத்துக்கொள்ளும் கதைப்போக்கும் குழந்தைகளுக்கு மட்டுமா... இல்லையில்லை... வாசிக்கிற யாவரையும் வசீகரித்துவிடும் என்பதற்கு உதாரணமாக அ..
₹86 ₹90
Publisher: வானம் பதிப்பகம்
பறவை உதிர்த்து செல்லும் ஒவ்வொரு இறகிலும் ஒரு வனம் இருக்குமானால், ஓர் ஆளுமை கொண்டுள்ள ஒவ்வோர் அடுக்கிலும் ஓர் அதிசயம் இருக்கக் கொண்டுள்ளவர்கள் இங்குள்ள ஆளுமைகள்...
₹247 ₹260