பிரபுவின் சன்னிதியிலே எவ்வளவு ஆன்நதமாய் இருக்கிறது. சிறிதளவே திரும்பினாலும் போதும், ரகசிய உலகின் தரிசனம் கிட்டிவிடுகிறது. இந்திரியங்களின் பக்கத்திலே வெறும் துன்பமும் வேதனைகளும் தான் உள்ளன. கட்டுப்பாடுகளின்றி இங்கே வேறொன்றும் கிடையாது. கானல் நீருக்குப் பின்னால் ஓடி ஓடியே நாம் வாழ்க்கை முழுக்க களைப்..
₹105 ₹110