வெண்மேகம் காற்று அழைத்துச் செல்லும் திசைகளில் அலைகிறது. அது எதிர்ப்பதில்லை. அது சண்டையிடுவ தில்லை. வெண்மேகம் ஒரு வெற்றிவாகை சூடுகிற வீரன் அல்ல. எனினும் அது எல்லாவற்றையும் வெல்கிறது. நீ அதை ஜெயிக்க முடியாது. அதற்கு மனம் என்ற ஒன்று கிடையாது. எனவே நீ அதைத் தோற்கடிக்க முடியாது. ஒரு குறிக்கோளுக்காக நீ இண..
₹166 ₹175