"விண்ணரசு கடுகு விதைக்கு ஒப்பாக இருக்கிறது” என்று இயேசு சொல்கிறார். இதில் அவர் கோடி விஷயங்களைச் சொல்லிவிடுகிறார். நீதிக்கதைகளின் அழகே அதுதான். நீங்கள் ஒன்றுமே சொல்வதில்லை அல்லது அதிகம் சொல்வதில்லை என்றாலும் பல விஷயங்களைச் சொல்லிவிட முடிகிறது. விதை மடிந்தால் பிரபஞ்சம் இருக்கிறது; மரம் இருக்கிறது. இது..
₹190 ₹200