Publisher: பனுவல் பரிந்துரைகள்
தமிழ் நாவல் கலையின் பெருமிதம், ப.சிங்காரம். நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் ஓர் அபூர்வ ஆளுமை. தன்னுடைய படைப்புகளோடும் வாழ்வோடும் இவர் கொண்டிருந்த உறவு தனித்துவமானது, அலாதியானது.
இரண்டே இரண்டு நாவல்கள் மட்டுமே எழுதியிருக்கிறார். இரண்டு நாவல்களுமே தமிழ் நாவல் பரப்பின் எல்லைகளை விஸ்தரித்திருப்பவ..
₹385
Publisher: பனுவல் பரிந்துரைகள்
திராவிட மானிடவியல் :ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு அறியப்படும் நிலையில் திராவிடமும் ஆரியமும்
உள்ளன. சளைக்காத ஒரு தர்க்கமுறை இவற்றுக்கிடையே தொன்றுதொட்டு
நிலவிவருகிறது. நம்முடைய முன் வரையறைகளிலிருந்து வெளியேறி நிற்பது
இந்நூலின் சிறப்பம்சம். மானிடவியல் தழைத்துவந்த விதம் பற்றி நாம்
பேசுவதைவிட, வரலாற..
₹775
Publisher: பனுவல் பரிந்துரைகள்
மிஸ்டு மூவிஸ் நூல்கள் (Combo)
இண்டிபெண்டண்ட் சினிமா:
சினிமாவில் முயற்சி செய்பவர்கள் ஒரு படம் எடுக்க பல கோடிகள் செலவு ஆகும் என்று நினைத்துக்கொண்டு தன்னிலை மறந்து தேங்கி நிற்கிறார்கள். இந்த போலி நம்பிக்கைகளை சிதைக்கும்படியாக இந்த புத்தகமும் இதில் சொல்லப்படும் கதைகளும் இருக்கும். சினிமாவை ..
₹290