Menu
Your Cart

அ.கா. பெருமாள்

வைதீகத்திற்கும் மரபுவழிச் சடங்கு வழிபாட்டு முறைகளுக்கும் எதிராகக் குரல் எழுப்பியவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் அய்யா வைகுண்ட சாமிகள். புத்தர், மகாவீரர், குருநானக் போன்றோர் வரிசையில் சமூகக் கிளர்ச்சியாளரென முத்துக்குட்டி சாமிகள் எனப்பட்ட அய்யா வைகுண்டரைக் குறித்து இந்நூல் பேசுகிறது. சாமிகளின் பிறப்பில..
₹114 ₹120
அ.கா. பெருமாள் எழுதிய 'தமிழறிஞர்கள்' என்ற நூலின் இரண்டாம் பகுதிதான் 'தமிழ்ச் சான்றோர்கள்.' இதில் 35 தமிழறிஞர்கள் பற்றிய செய்திகள் உள்ளன. முந்தைய நூலைப் போலவே தமிழறிஞர்களின் வாழ்க்கை, அவர்கள் எழுதியவை பற்றிய தகவல்கள் சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளன. அக்காலத் தமிழறிஞர்களிடம் சமஸ்கிருத வெறுப்பில்லை; 1894..
₹309 ₹325
நாட்டார் வழக்காற்றியல் துறையின் முக்கியமான அறிஞர்களில் ஒருவரான அ.கா. பெருமாள் வழக்காறுகளைச் சேகரிக்கச் சென்று பெற்ற அனுபவங்களிலிருந்து பிறந்த நூல் இது. நாட்டார் பண்பாட்டின் யதார்த்தமும் அறச்சீற்றமும்தான் இக்கட்டுரைகளின் மையம். இது வெவ்வேறு பண்பாட்டுப் பின்புலங்களைக் கொண்ட மனிதர்களைப் பற்றிய வியப்பூட..
₹228 ₹240
நாட்டார் வழக்காறுகளைத் தொகுத்து அவற்றில் ஏற்படும் மாற்றங்களைச் சூழலின் பின்னணியில் வைத்துப் புரிந்துகொள்ள வகை செய்வது இந்நூலின் சிறப்பு. இந்நூலினுள் அனுபவம், ஆய்வு, சந்திப்பு என்னும் மூன்று தலைப்புகளிலும் நாட்டார் வழக்காற்றுச் செய்திகளே முனைப்புடன் பதிவாகியுள்ளன. கடந்த 35 ஆண்டுகளாக இத்துறையில் தொ..
₹285 ₹300
Showing 1 to 12 of 12 (1 Pages)