-5 %
Out Of Stock
அமெரிக்காவின் உலகளாவிய அரசியலும் இந்திய அணு ஒப்பந்தமும்
அ.மார்க்ஸ் (ஆசிரியர்)
₹38
₹40
- Edition: 1
- Year: 2007
- Page: 70
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: எதிர் வெளியீடு
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அமெரிக்காவின் உலகளாவிய அரசியலும் இந்திய அணு ஒப்பந்தமும்
அமெரிக்காவின் இராணுவ, விரிவாக்க முயற்சிகளின் ஓரங்கமாக உருவாக்கப்பட்டுள்ளதே இந்த 123 ஒப்பந்தம். எல்லாவற்றையும் இந்தியாவுக்கு ‘அவுட்சோர்ஸ்’ செய்யும் அமெரிக்கா தென் ஆசியாவில் தன் ஆதிக்க நடவடிக்கைகளையும் இன்று இந்தியாவுக்கு ‘அவுட் சோர்ஸ்’ செய்கிறது. அமெரிக்க விரிவாக்கத்திற்கு எதிராக இன்று உருவாக்கியுள்ள ரஷ்ய, சீன முயற்சிகளைச் சுட்டிக் காட்டுவது ஒரு முக்கிய பங்களிப்பு.
Book Details | |
Book Title | அமெரிக்காவின் உலகளாவிய அரசியலும் இந்திய அணு ஒப்பந்தமும் (Americavin Ulagalaaviya Arasiyalum India Anu Oppanthamum) |
Author | அ.மார்க்ஸ் (A.Marx) |
Publisher | எதிர் வெளியீடு (Ethir Veliyeedu) |
Pages | 70 |
Year | 2007 |
Edition | 1 |
Format | Paper Back |