இந்துத்துவத்தின் இருள்வெளிகளில் அ.மார்க்ஸின் பயணங்கள் தொடர்கின்றன. 2002-2004 காலத்தில் இந்துத்துவ அமைப்புகளின் செயற்பாடுகள் இங்கே விரிவாகவும் கூர்மையாகவும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. திரிசூல தீட்சை முதல் மதரசாக்கள் மீதான தாக்குதல்கள் வரை, அந்நியர் பிரச்சினை முதல் பாபர் மசூதி ஆவணங்கள் வரை ..
₹52 ₹55
90களுக்குப் பிந்தைய இந்தியாவை மதவெறி அரசியலின் காலம் என்றே சொல்லலாம். இந்துத்துவ அரசியல் எழுச்சி பெறத் தொடங்கிய காலத்திலிருந்து அ.மார்க்ஸ் அதன் பல்வேறு பரிமாணங்களை மிகக் கூர்மையாக அவதானித்துப் பதிவுசெய்து வந்திருக்கிறார். ஒவ்வொரு தளத்திலும் இந்துத்துவத்தின் தத்துவார்த்த, அரசியல், பண்பாட்டு முகங்களின..
₹561 ₹590
இந்துத்துவம் மேலெழுந்த வரலாறு - தொலைதூரத் தேசியம்- காந்தியும் இந்துத்துவவாதிகளும் - இரட்டைக் கோபுரத் தாக்குதலும் அமெரிக்க இந்துத்துவமும் - இன்டெர்நெட் இந்துத்துவத்தின் யூத பயங்கரவாதத் தொடர்புகள் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த விசயங்கள் குறித்து இந்த நூலில் புதிய வெளிச்சத்தை அளிக்கிறார் பேராசிரியர் அ.ம..
₹48 ₹50
தனது நூல்களில் பயன்படுத்திய இலக்கிய மேற்கோள்களை மட்டுமே தனி நூலாகத் தொகுக்கக்கூடிய அளவிற்கு இலக்கியங்களை நேசித்தவர் கார்ல் மார்க்ஸ். எனினும் பின்னாளில் அடித்தளம், மேற்கட்டுமானம் எனப் பிரித்து இலக்கிய உற்பத்தியைப் பொருள் உற்பத்தியுடன் நேருக்கு நேராக இறுக்கமாகப் பொருத்திப் பார்த்த வகையிலும், சோஷலிச எத..
₹428 ₹450
என்ன நடக்குது இலங்கையில்?நெடிய இனப்போராட்டம் முடித்து வைக்கப்பட்டுள்ளது. உயிர் இழப்புகளையும், அழிவுகளையும் நேர்செய்ய இயலாத நிலையில் பெருவாரியான மக்கள் முகாம்களிலும் வெளியிலும் வாழ வழியின்றி தவிக்கின்றனர்.அரசியல்,அறம் ஏதுமற்ற வெற்று கோஷங்களை தாண்டி முன்னுள்ள அனைத்து சாத்தியங்களையும் நோக்கி பயணிக்க வே..
₹95 ₹100
தீண்டாமையின் தோற்றம், ஒழிப்பு முதலானவை குறித்து இங்கு நிலவும் கோட்பாடுகளை டி.எம். மணி தலைகீழாகத் திருப்பிப் போட்டார். மாற்றுக் கோட்பாடுகளை முன்வைத்தார். தீண்டப்படாத மக்களின் தாழ்வு என்பது “வணங்குகிற கடவுளால் வந்தது. வணங்குகிற கடவுளை மாற்றாத வரை தீண்டப்படாத மக்களின் வாழ்வில் எவ்வித மாற்றமும் காண முடி..
₹48 ₹50