Menu
Your Cart

அ.மார்க்ஸ்

பொதுக்கல்வி, பொது மருத்துவம் என்பன இன்று பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விட்டன. மெதுவாகத் தொடங்கி இன்று கல்வியும், மருத்துவமும் அதிவேகமாகத் தனியார் மயமாக்கப்பட்டுவிட்டன. இவை அனைத்தும் இன்றைய நவதாராளப் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவு என்பதை யாரும் யோசிப்பதில்லை. குழந்தைகள் மத்தியில் ஏழ்மை, சுற்றுச்சூழல்..
₹228 ₹240
நான் புரிந்துகொண்ட நபிகள்இசுலாத்தைப் பற்றிய புனைவுகளும் கட்டுக்கதைகளும் உலகெங்கும் இசுலாமியர்களுக்கெதிரான கருத்தியல் யுத்தமாக புனையப்பட்டு வருகின்றன. இசுலாமியர்களை உலகின் மையநீரோட்டத்திலிருந்து விலக்குவதற்காக அவரது வரலாற்றை இருளபடிந்ததாக காட்டும் முயற்சிகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. இந்தப் புனைவின..
₹200 ₹210
கடந்த நான்காண்டுகளாக அ. மார்க்ஸ் எழுதிய மனித உரிமைகள் தொடர்பான கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்னர் பலமுறை கூடி விவாதித்து உருவாக்கப்பட்ட மனித உரிமை இயக்க அறிக்கையின் முக்கிய பகுதியும், சென்ற ஆண்டு இறுதியில் போலி மோதல்களுக்கு எதிராக ஒரு மாநாடு நடத்தியபோது அவ்வியக்க..
₹86 ₹90
2001 செப் 11-ஐ அத்தனை எளிதாக யாரும் மறந்துவிட இயலாது. இரட்டைக் கோபுரத் தாக்குதலை ஒட்டி உலகம் மாறிய நாள் அது. அமெரிக்காவின் கீழே உள்ள கியூபப் பகுதியில் அப்போது நிறுவப்பட்ட சிறை முகாம்தான் அது. அங்கு நடந்த சித்திரவதைக் கொடுமைகள் குறித்து கசிந்து வந்த செய்திகள் நம் நெஞ்சை உலுக்கின. ஐயத்திற்கிடமானவர்கள்..
₹247 ₹260
நேபாளம்நேபாளம் ஒரு பின்தங்கிய விவசாய நாடு மட்டுமல்ல, வருண சாதி கட்டமைப்புகளிலும் பல்வேறு மொழி இன வேற்றுமைகளிலும் இந்தியாவை போலவே...சோசலிச அரசுகளின் தகர்வுக்கு பின் ஒற்றை துருவ உலகமயமாக்கலில் புரட்சிகர சக்திகளுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு என்ற பின்புலத்தில் நேபாள வழி இன்று பெரும் விவாதத்திற்கு நம்மையிட..
₹57 ₹60
பாபர் மசூதி ராமஜென்ம பூமி தீர்ப்பும் தீர்வும்இந்த தீர்ப்பை விரைந்து சென்று பாராட்டியவர்கள் அவர்களது அறியாமையைத்தான் வெளிப்படுத்தினர். சரி, தவறு/நீதி, அநீதி குறித்த கவலை அவர்களுக்கு இல்லை என்பதையே அவர்களின் இந்த உற்சாகம் வெளிப்படுத்தியது.-ஏ.ஜி.நூரானி..
₹33 ₹35
“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” - என்று சொன்னவர் பாரதி. அப்படிச் சொல்ல எல்லாத் தகுதிகளும் பெற்றவர் அவர். “ஆகாவென்று எழுந்தது பார் யுகப் புரட்சி” - என முதலில் அடையாளம் கண்ட உலகப் பொதுமகன் அவர். பாரதி வாழ்ந்த காலத்தில் திருக் குர் ஆன் உள்ளிட்ட நூல்கள் எதுவும் முழுமையாகத்..
₹133 ₹140
புதிய கல்விக் கொள்கை: அபத்தங்களும் ஆபத்துகளும்இந்த ஆவணம் அரசியல் சட்டத்தின் அடிப்படைகளைக் கண்டுகொள்ளவே இல்லை. குருகுலக் கல்விமுறை, சமஸ்கிருதத்திற்கு தகுதிக்கு மீறிய முக்கியத்துவம் அளிப்பது, கருத்து மாறுபாடுகளைச் சசிக்காதது என அரசின் இந்துத்துவ அணுகல் முறை இந்த ஆவணங்களில் அப்பட்டமாக வெளிப்படுகிறது...
₹67 ₹70
Showing 49 to 60 of 76 (7 Pages)