ஒரு சமூக செயற்பாட்டாளராக கோட்பாட்டாளராக பொதுவில் அறியப்படும் பேராசிரியர் அ.மார்க்ஸின் ஆழமான மனஉணர்வுகளையும் நெகிழ்ச்சியான அனுபவங்களையும் வெளிப்படுத்தும் இந்தக் குறிப்புகள் நம் மனதில் சிறுசிறு வெளிச்சங்களை தொடர்ச்சியாக ஏற்படுத்துகின்றன. அவரை பாதித்த ஆளுமைகள், அவரது சில நுட்பமான மனப்பதிவுகள் நமக்குள் ..
₹162 ₹170
காந்தியும் அரவிந்தரும் சம காலத்தில் வாழ்ந்தவர்கள். இருவரும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசின் காலனியாக இருந்த இந்தியத் துணைக் கண்டத்தை ஒரு சுதந்திர நாடாக ஆக்குவதைத் தங்கள் இலக்காகக் கொண்டுத் இந்தியாவில் தம் அரசியல் வாழ்வைத் தொடங்கினர். ஆனால் சுதந்திரப் போராட்டம் குறித்த பார்வைகள் இருவருக்கும் முற்றிலும..
₹105 ₹110
கடந்த நான்காண்டுகளாக அ,மார்க்ஸ் எழுதிய மனித உரிமைகள் தொடர்பான கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்னர் பலமுறை கூடி விவாதித்து உருவாக்கப்பட்ட மனித உரிமை இயக்க அறிக்கையின் முக்கிய பகுதியும், சென்ற ஆண்டு இறுதியில் போலி மோதல்களுக்கு எதிராக ஒரு மாநாடு நடத்தியபோத..
₹86 ₹90