
-5 %
Out Of Stock
இதுவொன்னும் பழய விசயம் இல்லீங் சாமீ....
ஆதவன் தீட்சண்யா (ஆசிரியர்)
₹143
₹150
- Edition: 1
- Year: 2014
- Page: 112
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: மலைகள்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இதுவொன்னும் பழய விசயம் இல்லீங் சாமீ....
சாதி மறுப்பு, சாதியொழிப்பை முன்னிலைப்படுத்தி எழுதியும் இயங்கியும் வருகிற ஆதவன் தீட்சண்யாவின் மூன்றாவது கட்டுரை தொகுப்பு இது. சாதியம் உள்ளிட்ட ஒடுக்குமுறைகளுக்கு எதிராக களத்திலும் கருத்தியல் தளத்திலும் குறுக்கீடுகளை நிகழ்த்துமாறு வாசகர்களைத் தூண்டும் வன்மையான கட்டுரைகள் இவை.
தமிழக மற்றும் இந்திய அரசியல் நிகழ்வுகளின் வெவ்வேறு பரிமாணங்களை கோபத்துடனும் அங்கதத்துடனும் இக்கட்டுரைகளில் வெளிப்படுத்தியுள்ளார் ஆதவன் தீட்சண்யா.
தீவிர அரசியல் ஆர்வமுள்ளவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.
Book Details | |
Book Title | இதுவொன்னும் பழய விசயம் இல்லீங் சாமீ.... (Idhuvennum Pazhaya Visayam Illeeng Saamee..) |
Author | ஆதவன் தீட்சண்யா (Aadhavan Dheetchanya) |
Publisher | மலைகள் (Malaigal) |
Pages | 112 |
Year | 2014 |
Edition | 1 |
Format | Paper Back |