Menu
Your Cart

நான் ஒரு மநுவிரோதி

நான் ஒரு மநுவிரோதி
-5 %
நான் ஒரு மநுவிரோதி
ஆதவன் தீட்சண்யா (ஆசிரியர்)
₹238
₹250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தலித்திய பெரியாரிய மார்க்சீய இயக்கங்களின் பல்வேறு மட்டங்களில் நடைபெற்றுவரும் நுண்மையான அரசியல் விவாதங்களை பிந்தொடர்கிறவன் என்ற முறையில் நான் இந்நூல் வழியே வெளிப்படுத்திய கருத்துக்கள் எதன்மீதான தீர்ப்பும் அல்ல. விவாதத்திற்கான முன்குறிப்புகள் என்ற நிலையைக்கூட அவை எட்டாதிருக்கலாம். ஆனாலும் நான் பேசியிருக்கிறேன். இப்போது உங்கள் முறை. - ஆதவன் தீட்சண்யா
Book Details
Book Title நான் ஒரு மநுவிரோதி (Naan Oru Manuvirodhi)
Author ஆதவன் தீட்சண்யா (Aadhavan Dheetchanya)
ISBN 9789387499133
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 207
Year 2017
Edition 1
Category Interview | நேர்காணல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது;..
₹76 ₹80
ஒசூர் எனப்படுவது யாதெனின்...... ஆனாலும் இது ஒசூரின் வரலாறல்ல. ஒசூரின் இன்றைய நிலை பற்றிய சித்திரமும் அல்ல, திட்டமிடுதலோ முன் தயாரிப்போ இன்றி ஒசூர் பகுதிக்கும் எனக்கும் உள்ள தொடர்புகள் குறித்து சொல்லத் தோன்றியதில் கொஞ்சத்தை சொல்லியிருந்தேன், அவ்வளவே, என்விகடன்.காம் இணைய இதழில் பத்து வாரங்கள் தொடராக எ..
₹81 ₹85
ஆகாயத்தில் எறிந்த கல்இந்திய மரபில் உருவாக்கப்பட்டுள்ள புனிதங்கள் என்னும் மாயத்திரையை விலக்கி உண்மையைக் கண்டு சொல்லத் துணியும் ஒரு நெடும்பாதையில் ஆதவன் தீட்சண்யாவின் எழுத்துக்களும் இருக்கின்றன. சாதியம் உருவாக்கியுள்ள கோபுரங்களைக் குடைசாய்ப்பதையும், உருவாக்கியுள்ள கற்பிதங்களை உடைப்பதையும் - ஆய்வுகளை ச..
₹33 ₹35
மிச்சமிருக்கும் ஒன்பது விரல்கள்வியாபாரக்கருவியான தராக நீதிபரிபாலனத்தின் இலச்சினையாகவும் இருப்பது தற்செயலானதல்ல. வலுத்தின் பக்கம் சாய்வதற்கு நீதிதேவதையின் கண்கள் கட்டப்பட்டிருப்பது ஒருபோதும் தடையாய் இருந்ததில்லை. ஆகவே நீதியின் நம்பகம் தராசில் இல்லை. அது தராசைப் பிடித்திருப்பவர்களின் மனதில் இருக்கிறது..
₹48 ₹50