-5 %
ஆதித்த கரிகாலன் (பாகம் 2): ராஷ்டிரகூட குல காலன்
இன்ப பிரபஞ்சன் (ஆசிரியர்)
₹314
₹330
- Edition: 1
- Year: 2022
- ISBN: 9789355333650
- Page: 372
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: ஏலே பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சோழ பேரரசு அதன் உச்சத்தில் இருக்கும்போது அதை எதிர்த்தவர்கள் இரண்டு நபர்கள் ஒருவர் வீரபாண்டியன் மற்றொருவர் இராஷ்டிரகூட அரசர் கிருஷ்ணன்.
சோழர்களுக்கும் ராஷ்டிரகூடர்களுக்கும் பகை எப்படி தொடங்கியது?
மன்னர் கிருஷ்ணர் உண்மையில் யார்! அவருக்கும் ஆதித்த கரிகாலனுக்கும் எப்படி பகை ஏற்பட்டது?
காந்தளூர் சாலைக்கும் சோழ தேசத்திற்கும் என்ன சம்பந்தம்?
உண்மையில் வீரபாண்டியன் உடன் போர் நடந்த பிறகு சோழ தேசத்தில் எண்ணலாம் நடந்தது?
இப்படி கல்கி எழுதாமல் விட்ட மறக்கப்பட்ட ஆதித்த கரிகாலனின் மற்றொரு அத்தியாயம் தான் நமது இராஷ்டிரகூட குல காலன் ஆதித்த கரிகாலன் எனும் இரண்டாம் பாகத்தில் இடம்பெற போகிறது.
Book Details | |
Book Title | ஆதித்த கரிகாலன் (பாகம் 2): ராஷ்டிரகூட குல காலன் (Aaditha karikalan: Rashtrakuta kula kaalan (Part 2)) |
Author | இன்ப பிரபஞ்சன் |
ISBN | 9789355333650 |
Publisher | ஏலே பதிப்பகம் (Aelay Publish) |
Pages | 372 |
Published On | May 2022 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், Historical Novels | சரித்திர நாவல்கள், 2022 Release |