Menu
Your Cart

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு உரையரங்கக் கட்டுரைகள்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு உரையரங்கக் கட்டுரைகள்
-5 %
ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு உரையரங்கக் கட்டுரைகள்
₹318
₹335
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு குறித்து சாகித்திய அகாதெமி. சென்னை நடத்திய ஒரு நாள் உரையரங்கத்தில் நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவுகளின் தொகுப்பு இந்நூல். வரலாறு, சமுதாயக்கட்டமைப்புகள், கடல்சார் நடவடிக்கைகள், ஆனந்தரங்கரின் தமிழ், மொழியியல், ஆனந்தரங்கச்சம்பு,  ஆனந்தரங்கக்கோவை எனப் பன்முகநோக்கில் ஆனந்தரங்கப்பிள்ளையின் படைப்புகளையும், வாழ்க்கையையும் அலசி ஆராய்ந்து நம்முன் வைக்கின்றன இக்கட்டுரைகள்.
Book Details
Book Title ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு உரையரங்கக் கட்டுரைகள் (Aanandarangappillai Naatkurippu Uraiyaranga Katturaigal)
ISBN 9788126048311
Publisher சாகித்திய அகாதெமி (Sahitya Akademi)
Pages 224
Year 2015

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author