-5 %
ஆங்கிலேயர்கள் இல்லாத இந்தியா
₹266
₹280
- Year: 2013
- ISBN: 9789381343432
- Page: 216
- Language: தமிழ்
- Publisher: சந்தியா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மதுரையில் பிரபலமான நாட்டியப் பெண் பாலாமணி. அழகும் பண்பும் ஒருங்கே கொண்டவள் என மக்களால் மதிப்புடன் போற்றப்படுபவள். இவ்விடத்தில் நிலவிவரும் வழக்கத்திற்கேற்ப பாலாமணி ஒரு நவாப்பின் நாயகியாக இருந்திருக்கிறாள். அந்த நவாப் இறந்தபிறகு அவர் அளித்த பெரும் செல்வத்துடன் வாழ்ந்து வரும் இவர் தான தர்மங்கள் செய்து கொண்டும் கலைச்சேவை புரிந்து கொண்டும் வாழ்ந்து வருகிறாள். தானே கட்டியுள்ள கலையரங்கில் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழையதான புராண நாடகங்களை நடத்தி வருகிறாள்.
Book Details | |
Book Title | ஆங்கிலேயர்கள் இல்லாத இந்தியா (Aangileyargal Illaatha India) |
Author | பியர் லோட்டி (Piyar Lotti) |
Translator | சி.எஸ்.வெங்கடேஸ்வரன் (Si.Es.Vengatesvaran) |
ISBN | 9789381343432 |
Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
Pages | 216 |
Year | 2013 |
Category | Translation | மொழிபெயர்ப்பு, India History | இந்திய வரலாறு, Essay | கட்டுரை |