Menu
Your Cart

ஆதி வள்ளியப்பன்

ஐம்பூதம் – நிலம் (புவி), நீர், காற்று, வானம், நெருப்பு (கதிரவன்) ஆகிய இயற்கை வளங்கள்தாம் உலகுக்கும் உயிரினங்களும் மனிதர்களுக்கும் அடிப்படை. ஐம்பூதம் என்றழைக்கப்படும் இந்த இயற்கையின் கொடைகள், நமக்கு இவ்வளவு காலம் தந்துவருபவை என்ன? இந்த இயற்கை வளங்களை முக்கியத்துவத்தை உண்மையிலேயே நாம் உணர்ந்துகொண்டிர..
₹19 ₹20
‘மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகள் அழிவதால் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்பு’ குறித்து நடைபெற்ற ஆய்வுக் குழுவில் இந்த நூலாசிரியரும் இடம்பெற்றிருந்தார். மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கியப் பகுதிகளில் கண்டறியப்பட்ட புதிய தவளை வகைகள், தவளைகளின் வாழ்நிலை, காடு துண்டாதல், உயிரினங்கள் எதிர்கொண்டிருக்கும்..
₹143 ₹150
அமேசான் காட்டின் உண்மை நிலையை இந்த சிறு புத்தகம் உணர்த்துகிறது. நவீன வர்த்தக நடைமுறைகளின் ஒரு பகுதியாகவே அமேசான் காடு அழிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது...
₹19 ₹20
காலநிலை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கிய செய்திகளை இந்த புத்தகதில் எழுதி உள்ளார் ஆசிரியார்...
₹29 ₹30
Climate Change என்பது காலநிலை மாற்றம், பருவநிலை மாற்றம் என இரண்டு வகையில் தமிழில் வழங்கப்படுகிறது. புரிதலின் பொருட்டு இந்த நூலில் பருவநிலை மாற்றம் என்கிற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது...
₹43 ₹45
சிறு அக்கினிக் குஞ்சாக கிரெட்டா முன்னெடுத்த போராட்டம், உலகெங்கும் உள்ள சிறார் மத்தியில் பரவி பெரும் சுடராக இன்றைக்கு ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. ஆர்ப்பாட்டமற்ற, அதேநேரம் உறுதியான கிரெட்டாவின் குரலுடன், லட்சக்கணக்கான குரல்கள் இன்றைக்கு இணைந்துள்ளன. ஒரு சிறுமியின் எதிர்ப்புக்குரல் இன்றைக்குப் பேரோசையாக ..
₹33 ₹35
அந்த ஊரிலேயே பூச்சிகளை அதிகமாகச் சாப்பிடக்கூடிய ஆள் ஒரு பொறி வண்டு. ஆனால், அதைவிட பயங்கரப் பசி கொண்ட ஒரு பூச்சி, அந்த ஊருக்குப் புதிதாக வருகிறது. அது என்னவெல்லாம் சாப்பிடுகிறது? எப்படி அவற்றைப் பிடிக்கிறது? கடைசியில், தன்னைவிட பெரிய பூச்சி ஒன்றைப் பிடித்த பிறகு, அது என்ன செய்கிறது?..
₹43 ₹45
நாம் வாழும் பூமி. ஆயிரம் விநோதங்களை உள்ளடக்கியது. புல்,பூண்டுகள், ஜீவராசிகள் பூமியில் உயிர்வாழ்வதற்கு அடிப்படை ஆதாரம் தட்பவெப்பம். பூமி உருவான காலத்தில் இருந்து தட்பவெப்ப நிலை இருந்து வருகிறது. தட்பவெப்பம் என்றால் என்ன? ஓர் இடத்தில் குறிப்பிட்ட காலத்தில் நிகழும் சராசரி வானிலை அளவுதான் தட்பவெப்ப நிலை..
₹76 ₹80
சிட்டு குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும் - ஆதி வள்ளியப்பன்:(விரிவான புதிய பதிப்பு)செல்போன் டவர்கள் அதிகம் வந்த பிறகுதான் சிட்டுக்குருவிகள் காணாமல் போனது என்று பொதுவாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறோம் .அது உண்மையா? இல்லை என்று சொல்லும் இந்த புத்தகம் . அதற்கான உண்மையான காரணத்தைப் பட்டியல் போடுகிறது.சிட்டு..
₹86 ₹90
ஒரே நேரத்தில் சிறார் இலக்கியத்தின் மீதான ஆர்வத்தையும் எச்சரிக்கை உணர்வையும் ஊட்டுவதாக இந்தக் கட்டுரைகள் அமைந்துள்ளன. காலத்தின் தேவையறிந்து சரியான நேரத்தில் எழுதித் தொகுக்கப்பட்டுள்ள இந்நூல், சிறார் இலக்கியப் பயணத்தில் ஒரு முக்கியமான துடுப்பசைவாக இருக்கும் என நம்புகிறேன். இலக்கிய உலகத்தில் புழங்கிக் ..
₹128 ₹135
ஒரு தாத்தா பூ தன் தாய்ச்செடியிடம் இருந்து புறப்பட்டு காற்றில் பறந்து பறந்து காடெல்லாம் சுற்றுகிறது. அப்படிப் பறந்தபோது எங்கேயெல்லாம் போனது? யாரையெல்லாம் பார்த்தது? அப்புறம் அந்த தாத்தா பூவே ஆச்சரியப்படும் வகையில், அதைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தது யார் தெரியுமா?..
₹43 ₹45
Showing 13 to 24 of 33 (3 Pages)