Menu
Your Cart

ஆதிமங்கலத்து விசேஷங்கள்

ஆதிமங்கலத்து விசேஷங்கள்
-5 %
ஆதிமங்கலத்து விசேஷங்கள்
க.சீ.சிவகுமார் (ஆசிரியர்)
₹114
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பவுடர் பூசவைத்து, தலையைத் திருத்தச் சொல்லி, பத்து நிமிடம் வேலை வாங்கிவிட்டு, படத்தை மட்டும் ஒரே நொடியில் எடுத்துவிட்டான். நீலப் படுதாவின்முன் நிற்கவைத்து, காமிராவின் கருப்பு மூடியைக் கழற்றி மாட்டினான். அதன்பிறகும் சிலைகளைப்போல புன்னகைத்து நின்றிருந்த பெண்களைப் பார்த்து, “அவ்வளவுதான்!” என்று சொன்னான். ருவருக்கும் ஏமாற்றமாய் இருந்தது. மனதைத் திடப்படுத்திக்கொண்டு, “படத்தைக் கொடுளிணியா!” என்றனர். திருவிழாவை சுத்திப் பாத்துட்டு அப்புறமா வாங்க, கழுவித் தாரேன்.” நாங்க உஷீமீளூர்தான். வீட்லயே போளிணிக் கழுவிக்கறோம்... நீ இப்பவே குடு!” ுளியும் தேங்காளிணி மஞ்சியும் கொண்டு காலம்காலமாகப் பாத்திரம் துலக்கிய, ரேகை மங்கிய கைகளோடு அந்தப் பெண்கள் திடமாகப் பேசினார்கள். போட்டோகிராபரோ, படம் கழுவுவது என்பது பாத்திரம் கழுவுவதுபோன்ற விவகாரமல்ல என்று விளக்கினான். முக்கியமாக, பாத்திரங்கள் வெளிச்சத்தில் கழுவப்படுகின்றன என்றும் படங்கள் இருட்டில் கழுவப்படுகின்றன என்றும் வித்தியாசத்தைத் தெரிவித்தான்.
Book Details
Book Title ஆதிமங்கலத்து விசேஷங்கள் (Aathimangalathu Viseshangal)
Author க.சீ.சிவகுமார் (Ka.See.Sivakumaar)
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Pages 0
Year 2019
Edition 1

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நவீன தமிழ் எழுத்தாளர்களிடையே அரிதாகிப் போன நகைச்சுவை, சிவக்குமாருக்கு மிக எளிதாக கைக்கூடுகிறது. ஒரு சிறுகதையை அவர் இப்படித் துவங்குகிறார், ஈடில்லாததும் வீடில்லாததுமான அந்த நாய் என்று. இக்கதை மாந்தர்கள் எளிமையானவர்களாக பாசாங்கற்றவர்களாக, வெள்ளந்தியாக இருக்கிறார்கள். இக்கதைகளின் வாயிலாக அவர்களோடு நெரு..
₹285 ₹300
மின்னலெனவோ வானவில்லெனவோ வந்துபோகாது அவளில் நிரந்தரவானமாய் தங்கிவிட..
₹133 ₹140
தன் வாழ்வில் குறுக்கிட்ட மனிதர்களையும், அனுபவங்-களையும் அதன் வீர்யம் துளிக்கூடக் குறையாமல் க.சீ. சிவகுமார் சொல்லிவிடுகிறார். எல்லா பாத்திரங்களோடும் அவரும் கூடவே வலம் வருகிறார். அல்லது எட்ட நின்று பார்வையாளராக அவர்களைப் படம் பிடித்து நமக்குக் காட்டுகிறார். இவை கட்டுரைகளா, சிறுகதைகளா? புனைவா, உண்மையி..
₹162 ₹170