Menu
Your Cart

இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்

இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்
-5 %
இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்
₹276
₹290
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
திருக்குர்ஆனிலிருந்து நேரடியாகப் பெறப்பட்ட கண்ணோட்டத்தைக் கொண்டே அந்த முதல் முஸ்லிம் தலைமுறை தம்மைக் கட்டமைத்துக்கொண்டது. மனிதச் சமூகத்தைத் தனித்துவமான முறையில் வழிநடத்தியது. மனிதச் சமூகம் அதற்கு முன்பும் பின்பும் அதைப் போன்றதைக் கண்டதில்லை. அது மனித வாழ்வில் — அதன் அக வாழ்விலும் புற வாழ்விலும் — வரலாறு காணாத தனித்துவம்மிக்க இந்த முன்மாதிரியை நிகழ்த்திக்காட்டியது. திருக்குர்ஆனே அந்தச் சமூகத்தின் மூலாதாரமாக விளங்கியது. அது மனிதச் சமூகத்தில் தோன்றிய ஆச்சரியமான தலைமுறையாக, திருக்குர்ஆனின் வசனங்களால் தம்மைக் கட்டமைத்துக்கொண்ட சமூகமாக இருந்தது. அதைக் கொண்டே அந்தச் சமூகம் வாழ்ந்தது. அதையே முழுமையாகச் சார்ந்திருந்தது. - நூலிலிருந்து ...
Book Details
Book Title இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் (aathmaananthangal)
Author சையித் குதுப்
Translator ஷாஹுல் ஹமீது உமரீ
Publisher சீர்மை (Seermai)
Published On Jul 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Transulation | மொழிபெயர்ப்பு, Islam - Muslims | இஸ்லாம், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

உலகில் சமூக நீதியைச் சாதிப்பதே இஸ்லாத்தின் உன்னத இலட்சியம் என்று சையித் குதுப் இந்நூலில் வலியுறுத்துகிறார். எண்ணற்ற திருக்குர்ஆன் வசனங்கள், நபிமரபுச் செய்திகள், வரலாற்றுச் சம்பவங்கள் ஆகியவற்றைக் கொண்டு இதனை நிறுவுகிறார். சையித் குதுபின் பிரமிக்க வைக்கும் கவித்துவ எழுச்சியுடன்கூடிய எழுத்து வன்மையும்,..
₹409 ₹430
இது 'வழமையான மற்றுமொரு' திருக்குர்ஆன் விரிவுரை நூலல்ல. அதேசமயம், இஸ்லாம் தோன்றியதுமுதல் அறுபடாமல் தொடர்ந்துவரும் நெடிய தஃப்சீர் மரபிலிருந்து அளவுமீறி விலகிச் சென்றுவிட்ட நூலும் அல்ல. மனிதனின் சமகாலச் சாதனைகளையும் சறுக்கல்களையும் குர்ஆனின் நிழலில் நின்று நிதானமாக, கருத்தூன்றி மதிப்பீடு செய்வதற்கான ஓ..
₹371 ₹390
இது 'வழமையான மற்றுமொரு' திருக்குர்ஆன் விரிவுரை நூலல்ல. அதேசமயம், இஸ்லாம் தோன்றியதுமுதல் அறுபடாமல் தொடர்ந்துவரும் நெடிய தஃப்சீர் மரபிலிருந்து அளவுமீறி விலகிச் சென்றுவிட்ட நூலும் அல்ல. மனிதனின் சமகாலச் சாதனைகளையும் சறுக்கல்களையும் குர்ஆனின் நிழலில் நின்று நிதானமாக, கருத்தூன்றி மதிப்பீடு செய்வதற்கான ஓ..
₹371 ₹390
கருப்பொருள் அடிப்படையிலான விளக்கம் என்பது அத்தியாயத்தின் மையக் கருத்தையும், அதன் வசனங்களை ஒன்றுக்கொன்று இணைக்கும் மறைவான தொடர்புகளையும், அதன் தொடக்கம் எப்படி அதன் முடிவுக்கு முன்னுரையாக அமைந்துள்ளது என்பதையும், அதன் முடிவு எப்படி அதன் தொடக்கத்தை உண்மைப்படுத்துகிறது என்பதையும் தெளிவுபடுத்துவதாகும்...
₹523 ₹550