Menu
Your Cart

ஆத்மார்த்தி

எங்கேயும் எப்போதும் காணக்கிடைக்கிற மத்யதர வர்க்க மனிதர்களின் குறுக்குவெட்டுச் சித்திரங்கள்தான் ஆத்மார்த்தியின் இக்கதைகள். மனித மனங்களின் நிறந்தரமற்ற அலைக்கழிதலும், ஒவ்வாமைகளும், அதன்மீதான சமரசங்களும் இக்கதைகளின் மைய இழைகளாக இருக்கின்றன. ஆத்மார்த்தி உருவாக்கும் கதாபாத்திரங்கள் தங்கள் கனவுகளால் கடது ச..
₹105 ₹110
வாசகனோடு நேரடியாகப் பேசும் தன்மைகொண்ட இக்கதைகளில் உலவும் மாந்தர்கள் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இலக்கு நோக்கிப் பயணிக்கும் முனைப்பில் பயணத்தைத் தொடங்கி வாழ்வின் திசைப்போக்கில் சுழன்றாடி நேரெதிர் திசையில் பயணிக்கிறார்கள். ஆற்றுப்போக்காய் நகரும் அவ்வகை வாழ்வில் எளிய மனிதர்களின் வாழ்க்கைச் சிட..
₹95 ₹100
எவ்வளவோ எழுதப்பட்ட பிறகும் காதலின் முடிவற்ற கனவுகளும், சலனங்களும் இன்னும் எழுதப்பட வேண்டிய மிச்சமிருந்துகொண்டே இருக்கின்றன. ஆத்மார்த்தியின் இந்தத் தொகுப்பு காற்றில் இலையென அசையும் அன்பின் நடனங்களை அதன் நிர்மையை, வாசனையைப் பதிவு செய்கின்றன. ஆணாகவும், பெண்ணாகவும் பிரிந்து கிடக்கும் மனித இருப்பின் பரித..
₹76 ₹80
எழுதுகிறவனை எப்படியெல்லாம் பார்க்கிறார்கள்..?முழு நேர எழுத்தாளன் என்று சொன்னால் கூட விடாமல் அதன் துணைக்கேள்விகளை உற்பத்தி செய்துகொண்டே இருப்பவர்களுக்கு எந்த பதிலைத் தந்து பரமபதம் அடைவது?இந்தப் பெயரற்றவர்கள் ஏற்படுத்துகிற அயர்ச்சி தான் மற்ற எல்லாவற்றையும் விடக் க்ரூரமானது...
₹190 ₹200
அவனுக்கு இந்தக் கணம் மழையில் நனைய ஆவலானது. கண்கூசும் வெளிச்சத்தை உதறி இறுக்கமாய்க் கண்களை மூடிக் கொண்டான். அவனுக்கு மாத்திரம் மழை கொட்டத் தொடங்கிற்று. அடைமழையில் நனைகிறாற்போல் உடலெல்லாம் சிலிர்த்தது. லேசாய்க் குளிரில் நடுங்கினான். மழையின் ஆக்ரமிப்பு சற்றே குறைந்தாற்போல் தோன்றியது. கண்களைத் திறக்கவே ..
₹114 ₹120
கதைகள் தத்துவங்களுக்கும் உண்மைகளுக்கும் எதிரானவை அல்ல. வினவுகளின்றிக் கதைகளைக் கைக்கொள்வோருக்கு ரகசிய உலகங்கள் திறக்கின்றன. காலத்தின் சாவிகளைத் தேடிப் பெறுவதற்கான சஞ்சாரம் புனைவின் வழி சாத்தியமாகலாம். கதைகளின் பேருலகில் உண்மை என்பது இரண்டாம் பட்சம்..
₹114 ₹120
மனிதர்களை அவர்கள் அறியாமல் செரிமானம் செய்து கொள்கிறது காலம் எனும் பெரும்பசிக் கடவுள். ஒவ்வொருவருக்கும் அது அள்ளித் தருகிற ஈட்டுத்தொகை தான் ஞாபகம் என்பது. ஞாபகங்களை நோக்கி மறுபயணம் எப்போதும் சிலாக்கியமான ஒன்று மதுரை என்னும் மகா நகரத்தின் இன்னொருவனாக விடாப்பிடியாக நாற்பத்திச் சொச்ச வருடங்களாக ஒரே நகரத..
₹124 ₹130
இந்தக் கதைகளின் பெரும்பாலானவற்றில் யாராக இருந்தேன் எனும் ஸ்வாரசியத்தினுடனேயே அவற்றை எழுதினேன். உண்மைக்குக் கிடைக்கிற அதே ஆசனத்தைப் பொய்களுக்குப் பெற்றுத் தருகிற மந்திரவாதியின் ஒத்திகைக் கணங்களாகவே இவை விரிந்தன. எழுதுகிறவனை வெளியேற்றி விட்டு வாசிக்க வருபவனின் கரம் பற்றிக் கொள்ளத் தெரிந்தவை சமர்த்துக்..
₹143 ₹150
Showing 1 to 12 of 24 (2 Pages)