-5 %
அப்பாவின் பாஸ்வேர்ட் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)
ஆத்மார்த்தி (ஆசிரியர்)
₹95
₹100
- Year: 2018
- ISBN: 9789388050265
- Page: 126
- Language: தமிழ்
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வாசகனோடு நேரடியாகப் பேசும் தன்மைகொண்ட இக்கதைகளில் உலவும் மாந்தர்கள் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இலக்கு நோக்கிப் பயணிக்கும் முனைப்பில் பயணத்தைத் தொடங்கி வாழ்வின் திசைப்போக்கில் சுழன்றாடி நேரெதிர் திசையில் பயணிக்கிறார்கள். ஆற்றுப்போக்காய் நகரும் அவ்வகை வாழ்வில் எளிய மனிதர்களின் வாழ்க்கைச் சிடுக்குகளும் சின்னச்சின்ன சந்தோசங்களும், சித்திர வடிவங்களாக இக்கதைகளில் நிலைகொண்டுள்ளன.
Book Details | |
Book Title | அப்பாவின் பாஸ்வேர்ட் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்) (Appaavin Password New Century Book House) |
Author | ஆத்மார்த்தி (Aathmarthi) |
ISBN | 9789388050265 |
Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
Pages | 126 |
Year | 2018 |