கலை எதையும் எதிர்க்கும்.கலை தன்னைத் தானே எடைபோடும்..மொழியின் உச்சபட்சக் கலைவடிவம் கவிதை. அதற்குத் தடைகள் இல்லை.அது நவ வாழ்வின் அத்தனை தனி மற்றும் கூட்டு வெளிப்பாடுகளையும் விசாரிக்கிறது. நிர்ப்பந்தங்களைத் தகர்த்தெறிகிறது. அத்தனை சாத்திய நம்பகங்களையும் பகடி செய்கிறது தன்னையே மறுதலிக்கிறது..
₹143 ₹150
புதிய கவிஞர்கள் நாளும் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்.எப்படியாவது தன் முதல் கவிதைத் தொகுதியை அச்சில் பார்த்துவிட மாட்டோமா என்று பிராயத்தின் பிறரோடு கலவாமல் தனிக்கிறார்கள். கண்ணில் நிரந்தரித்த நோய்மையுடன் தீராப்பசியுடன் அடங்காத வாதை மரத்துப் போன உடல் மீது ஊர்ந்து கொண்டிருக்கும் எறும்பை அகற்றாமல் வெற..
₹143 ₹150
இந்தக் கதைகள் சற்றே நெடியவை. குறுநாவல்கள் என்று சொல்லத்தக்க மொத்தம் ஐந்து கதைகள். கதைகளைப் பொறுத்தவரை ஒவ்வொன்றும் ஒரு மடைமாற்றமாகவோ செய்தி சொல்லக்கூடிய கருத்துச்சானலாகவோ இருக்க வேண்டுமா என்பதிலெல்லாம் எனக்குக் குழப்பங்கள் உண்டு. ஒரு நல்ல கதை எதுவும் செய்யாது என்பது என் நம்பிக்கை. ஒரு நல்ல கதையைப் ப..
₹124 ₹130
பகிர்வதற்கு ஒரு துணையில்லாத ரசனை ஆளில்லாக் காட்டில் அலையும் பேய் போன்றது...
₹257 ₹270
என் நினைவுகளின் மதுரை அற்புதங்களின் பெட்டகம். எனக்குத் தோன்றும்போதெல்லாம் தன்னைத் திறந்து கொள்கிறது. எனக்குத் தேவையான மரங்களையெல்லாம் உலுக்கியபடியே நடந்து செல்கிறேன். என் இரண்டு கரங்கொள்ளாக் கனிகளோடு நாளும் திளைக்கிறேன். ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்து எனத் தொடங்கும் எல்லா வாக்கியங்களையும் நான் காதல..
₹95 ₹100