Menu
Your Cart

ஆயுள் வளர்க்கும் ஆரோக்கிய உணவுகள்

ஆயுள் வளர்க்கும் ஆரோக்கிய உணவுகள்
-4 %
ஆயுள் வளர்க்கும் ஆரோக்கிய உணவுகள்
மு.ஆதவன் (ஆசிரியர்)
₹48
₹50
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

ஆயுள் வளர்க்கும் ஆரோக்கிய உணவுகள்

நமக்கு எளிதாகக் கிடைக்கும் தானியங்கள், பருப்புகள், காய்கறிகள், பழங்கள்,  கீரை வகைகளை நாம் கண்டுகொள்வதே இல்லை. ஏன், அவை பற்றிய தகவல்களைக்கூட தெரிந்து வைத்திருப்பதில்லை. சிறு தானியமும் பெரு நோய்க்கான அற்புத மருந்துதான். பலன் அறிந்து உண்டால் நோய்களைத் தவிர்ப்பதுடன் ஆயுளையும் நீட்டிக்கலாம். அத்தகைய உணவுகளில் சிலவற்றை சுவைபட தொகுத்து அளித்திருப்பதுடன், எந்தப் பழத்தில் என்ன சத்து மிகுந்துள்ளது? அதன் இயல்புகள் எவை? எதை, எப்போது, எவ்வளவு, சாப்பிடலாம்? போன்ற முக்கிய தகவல்களையும் அளிக்கிறது இந்தப் புத்தகம்.

Book Details
Book Title ஆயுள் வளர்க்கும் ஆரோக்கிய உணவுகள் (Aayul Valarkkum Aarokya Unavugal)
Author மு.ஆதவன் (Mu.Aadhavan)
Publisher புதிய வாழ்வியல் பதிப்பகம் (Puthiya Vazhviyal Pathipagam)
Pages 104
Year 2014
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நோய்களை விரட்டும் மூலிகைகள்!மூலிகைகள் என்றால் எங்கோ காடு, மேடு தாண்டிக் கிடைக்கும் அரிய வகைகள் அல்ல. அன்றாடம் நமக்கு எளிதாகக் கிடைக்கும் மணத்தக்காளி, வெற்றிலை, புதினா, வேம்பு, கறிவேப்பிலை, துளசி உள்ளிட்டவையும் மூலிகைகளே. அதன் மகத்துவம் என்ன? என்ன நோய்க்கு என்ன சாப்பிடலாம்? எப்படிச் சாப்பிடலாம்? என எ..
₹48 ₹50
திசையெலாம் திரியலாம்இந்நூலின் ஆசிரியரான மு.ஆதவன் எழுதிய கட்டுரைகள் பல்வேறு பத்திரிகைகளில் பிரசுரமாயிருக்கின்றன. தினமலர், சன் தொலைக்காட்சி போன்ற முன்னணி செய்தி ஊடகங்களில் பணியாற்றியுள்ள இவர் தற்போது புதிய வாழ்வியல் மலர் பத்திரிகையில் முதன்மை செய்தியாளராகப் பணியாற்றுகிறார். இவரின் முதல் நூல் இது...
₹57 ₹60
வயதுக்கு வரும் ஆண் பிள்ளைகள்பெண் குழந்தைகளைப் போல 10-13 வயதுகளில் ஆண் குழந்தைகளும் பருவமெய்துகின்றனர். உடல், அறிவு, உணர்வு, பாலியல், ரீதியாக நிகழும் மாற்றங்கள் குறித்து நாம் எந்தளவிற்கு புரிந்து கொண்டுள்ளோம்?! பருவம் அரும்பும் வயதில் பாதுகாக்கவில்லை என்றால், பாதை மாறும் வாய்ப்பு அதிகம் என்று எச்சரிக..
₹15 ₹16
வயதுக்கு வரும் ஆண் பிள்ளைகள்!சமூக வலைதளங்களால் உண்டாகும் தீமைகள் குறித்தும்,  அவை நம் ஒவ்வொருவரிடமும் உண்டாக்கியிருக்கும் தாக்கம் பற்றியும் அலசுகிறது இந்த நூல்...
₹15 ₹16