
-5 %
ஜி ஷியன்லின்: ஒரு விமர்சனபூர்வ வாழ்க்கை வரலாறு
₹760
₹800
- Edition: 1
- Year: 2021
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: ஆழி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சீனாவைச் சேர்ந்த இந்தியவியல் மற்றும் பெளத்த அறிஞரான ஜி ஷியன்லின்னின் வாழ்க்கை வரலாறு மிகச்சிறந்த கீழைத்தேய அறிஞரின் கல்விப்புல வாழ்க்கைக்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டு, இந்தியாவிலிருந்து சீனாவுக்குச் சென்ற பெளத்தம் தொடர்பாக சீரிய ஆய்வுகளை மேற்கொண்ட ஜி ஷியன்லினின் வாழ்க்கையை அற்புதமாக படம் பிடித்துக்காட்டியிருக்கிறார்கள் நூலாசிரியர்கள். ஷாந்தோங் எஜுகேஷ்ன்ல் பிரஸ்ஸும் ஆழி பப்ளிஷர்ஸும் இணைந்து இந்த மகத்தான அறிவரின் ஆய்வுலகை உங்களுக்குப் படைக்கின்றன
Book Details | |
Book Title | ஜி ஷியன்லின்: ஒரு விமர்சனபூர்வ வாழ்க்கை வரலாறு (G. Xianlin A critical biography) |
Author | யூ லோங்யூ & ஜூ ஷூவான் |
Translator | சா.தேவதாஸ் (S. Devadas) |
Publisher | ஆழி பதிப்பகம் (Aazhi publication) |
Year | 2021 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Translation | மொழிபெயர்ப்பு, History | வரலாறு, Biography | வாழ்க்கை வரலாறு |