Publisher: ஆழி பதிப்பகம்
வேணுவும் சரி, அவர் எழுதிய நூல்களும் சரி, அவரது இந்த நூலும் சரி இன்றைய வாசகர்களுக்கு புதிதாக இருக்கலாம். ஆனால் அண்ணாவின் நெருங்கிய நண்பராக இருந்தவரான வேணுவின் முக்கியத்துவம் அண்ணாவின் முக்கியத்துவத்தோடு இணைந்த பார்க்கப்படவேண்டியதாகும். ஒரு இயக்கத்தில் அதன் தலைவர்களை மக்களிடம் ஆழ வேரூன்றச்செய்கிற ஒருவ..
₹152 ₹160
Publisher: ஆழி பதிப்பகம்
இந்தி-இந்து-இந்துஸ்தான் படையினர் இன்று இந்தியாவில் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சித்தாந்த எதிரிகளில் முக்கியமானவர் கோர்கோ சாட்டர்ஜி. தன்னுடைய அனல்கக்கும் எழுத்துகளில், மறுக்கவே முடியாத வாதங்களினூடாக அவர் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான வாசகர்களை ஈர்த்துக் கொண்டிருக்கிறார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கோர..
₹95 ₹100
Publisher: ஆழி பதிப்பகம்
“பசியினால் களைத்துப் படுத்துத் துயிலும் புலியின் வாளை வேண்டுமானாலும் வளைத்து ஒடிக்கலாம். ஆனால் காதல் நோயில் சிக்கிக் கெண்டவனைத் தொந்தரவு செய்தால், அவன் புலியினும் சீறுவான், எதுவுஞ்செய்வான், எவர்க்கும் அஞ்சான் எதையுங் கருதான். ஆம்! இன்னமும் மனிதன் மாடமாளிகை கூட கோபுரத்தைவிட, மங்கையின் அன்பையே பெரிதென..
₹76 ₹80