Menu
Your Cart

ஆழ்கடல் (சூழலும் வாழிடங்களும்)

ஆழ்கடல் (சூழலும் வாழிடங்களும்)
-5 %
ஆழ்கடல் (சூழலும் வாழிடங்களும்)
₹38
₹40
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்த புத்தகம் உங்களை ஒரு நீர்மூழ்கிக் கப்பலில் அழைத்துச் செல்ல இருக்கிறது. இந்தப் பயணத்தில் கடலுக்கடியிலுள்ள மலைகள் (Seamount) பள்ளத்தாக்குகள் (Submarine canyon), வெந்நீர் ஊற்றுகள் (Hydrothermal vent), குளிர்க் கசிவுகள் (Cold seep), பவள வாழிடங்கள் (Coral reef), உப்புநீர்க் குளங்கள் (Brine pool) என ஆழ்கடலின் ரகசியங்களையும் அதிசயங்களையும் நீங்கள் காண இருக்கிறீர்கள்.ஆழ்கடல் குறித்து நேரடியாகத் தமிழில் இளையோருக்கு எழுதப்பட்ட முதல் நூல் இது.
Book Details
Book Title ஆழ்கடல் (சூழலும் வாழிடங்களும்) (Aazhkadal)
Author நாராயணி சுப்ரமணியன்
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Children Books| சிறார் நூல்கள், குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பால் பண்புகள் (Sex Characteristics), பாலினம் (Gender) இரண்டுக்கும் உள்ள நுணுக்கமான வேறுபாடுகள். மனித சமூகத்தில் இவை எப்படிச் சமூக அமைப்பு சுரண்டல்களைக் கட்டமைக்கிறது என்பதைப் பல்வேறு ஆய்வாளர்கள் விளக்கிக் கூறியுள்ளனர். எனினும் 'ஆண் என்பவன் இயல்பாகவே...', 'பெண்களின் உடல் அமைப்பிலேயே...' போன்ற கருத்தா..
₹162 ₹170