-5 %
Out Of Stock
தெபாகா எழுச்சி
₹95
₹100
- Edition: 1
- Year: 2001
- Page: 272
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: விடியல் பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வங்காளத்தில் ஏழைவிவசாயிகள் நடத்திய கலகம் பற்றிய வரலாற்றுப் பதிவே இந்நூல். விளைச்சலில் நியாயமான பங்கு கேட்டு நிலப்பிரபுக்களுக்கும், ஜோட்டேதார்களுக்கும் எதிராக கம்யூனிஸ்ட் கட்சி தலைமையின் கீழ் ஏழைவிவசாயிகள் நடத்திய வீரஞ்செறிந்த இப்போராட்டம் தெபாகா எழுச்சி என அழைக்கப்படுகிறது. இப்போராட்டத்தில் நேரடியாகக் கலந்துகொண்ட முன்னணித் தலைவர்களில் ஒருவரும், முதுபெரும் தோழருமான அபானி லகரியின் நேர்காணலே இந்நூல்.
Book Details | |
Book Title | தெபாகா எழுச்சி (Tebhaga Ezhuchi) |
Author | அபானி லகரி (Abani Lahiri) |
Translator | வெ. கோவிந்தசாமி (V. Govindha Samy) |
Publisher | விடியல் பதிப்பகம் (Vidiyal Pathippagam) |
Pages | 272 |
Published On | Dec 2001 |
Year | 2001 |
Edition | 1 |
Format | Paperback |