
-5 %
Out Of Stock
மலர்களின் களவும் கற்பும்
பேரா.க.மணி (ஆசிரியர்)
₹76
₹80
- Edition: 1
- Year: 2015
- Page: 96
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அபயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மலர்களின் களவும் கற்பும்
நுண்ணுயிரியலில் டாக்டர் பட்டம் பெற்றவர், பேராசிரியர் க.மணி/ அறிவியல் வேதாந்தம் இரண்டிலும் அனுபவமும் ஆர்வமும் உடையவர் இருபதுக்கும் அதிகமான அறிவியல், ஆன்மிக நூல்களை எழுதியிருக்கிறார்.
கலைக்கதிர் அறிவியல் மாத இதழின் ஆசிரியராக இருபது ஆண்டுகாலம் பணி செய்தவர். கோவை ஞானவாணி பண்பலை வானொலியில் அறிவியல் நேரம் பகுதியில் நேயர்களின் கேள்விகளுக்கு நேரலையாக பதில் கொடுத்தவர். தினமலர் நாளிதழில் ஐயங்கள் ஆயிரம் பகுதியில் எழுதியவர்.
தாவர உலகின் மறைவான விஷயங்களை இந்நூலில் வெளிப்படுத்துகிறார். மலர்களின் தியாகம், பாசாங்கு, போட்டி முதலான வாழ்வியல் நம்மைத் திகைக்க வைக்கின்றன!
Book Details | |
Book Title | மலர்களின் களவும் கற்பும் (Malargalin Kalavum Karpum) |
Author | பேரா.க.மணி (Peraa.Ka.Mani) |
Publisher | அபயம் (Abayam) |
Pages | 96 |
Year | 2015 |
Edition | 1 |
Format | Paper Back |